Saturday, March 24, 2007

youtube லிருந்து வீடியோவை தரவிறக்க

yotube ல் ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் அதை தரைவிறக்கி சேமித்து வைத்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதற்க்கு பல தளங்கள் உதவி செய்தாலும் அவற்றில் எது நல்லம் என்று கருதி சிலதை வரிசைப்படுத்துகிறன

1)mytubeplayer
இது சாதாரண பைல் இறக்கத்தையே தரைவிறக்க ஊக்கியாக இருந்தது அண்மையில் இவர்கள் youtubr downloder என்பதை அறிமுகம் செய்தார்கள் இதை தரைவிறக்கி install செய்த பின்னர் அம்மென்பொருளை இயக்கி அதில் youtube ஐ தரைவிறக்குவதற்கான option இருக்கும் அதில் சென்று நீங்கள் பதிவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ இட்டு தரைவிறக்க வேண்டியதுதான் சாதாரண தரைவிறக்க வேகத்தை விட 5 மடங்கு வேகமாக தரைவிறக்கமாகும்




2) TubeSucker இதை நிறுவுவீர்களாக இருந்தால் இது ஒரே நெரத்தில் வேகம் குறையாமல் 32 வீடியோக்களை தரைவிறக்கம் செய்யவல்லது ஆனால் வேகத்தை ஊக்கிவிக்காது
3)கிழே சில webbast தரவிறக்கங்களைப் பார்கலாம்
இந்த வகை தளங்களுக்கு நீங்கள் சென்று தரைவிறக்க விரும்பிய URL ஐ இட்டு தரைவிறக்கப்பணணலாம்
javimoya
YouTubeX
youtube.tdjc.
ஒரு நேரத்தில் ஒரு வீடியொவை மட்டும் தரைவிறக்க நினைப்பவர்களுக்கு முதலாவதும் ஒரே நேரத்தில் பலதை இறக்க நினைப்பவருக்கு இரண்டாவதும் மென்பொருள் நிறுவ இயலாதவர்கள் மற்றவற்றில் ஏதாவது ஒன்றையும் பாவிக்கலாம்


கடந்த பதிவில் இப்படியான தளத்தை எதிர்பார்பதாக திலகன் பின்னூட்டம் இட்டிருந்தார் இது அவரின் விருப்பத்தை பூர்த்தி செய்யுமா?

5 கருத்துக்கள்:

Dubukku said...

உபயோகமான பதிவு. தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/26/youtube/

தமிழ்பித்தன் said...

நன்றி அண்ணா அதையும் பார்த்துவிட்டு மீண்டும் பதிகிறேன்

தமிழ்பித்தன் said...

நல்லது நன்றி நண்பா?

கருப்பு said...

நண்பரே,

தரைவிறக்க அல்ல. தரவிறக்க என்று இருக்க வேண்டும்.

தமிழ்பித்தன் said...

மாற்றி விட்டேன் நண்பனே தவறை சுட்டியமைக்கு நன்றி நண்பனே விடாது கறுப்பு