Thursday, March 29, 2007

blogக்கு வருவோரிடம் திட்டு வாங்க


எத்தனை நாளாக இந்த தமிழ்ப் பித்தனை திட்டித்தீர்க்க வேணும் என்று நினைத்திருப்பியள் இவ்வளவு நாளாக அடக்கிவைத்ததை அருகில் உள்ள பெட்டியில் கொட்டி விடுங்கள் நீங்களும் இப்படி திட்டு வாங்க நினைத்தால் http://www.evoca.com/ இங்கே சென்று பதிந்த அவர்கள் தரும் code எடுத்து உங்கள் blogger ல் பொருத்திவிடுங்கள் (wordpress பாவிப்போர் அவர்கள் தருவதை உங்கள் word press உடன் சேர்த்து நிறுவினால் சரி)
ஒருவர் இப்படி என்னைத் திட்டினார்

2 கருத்துக்கள்:

சிரிப்புக்காரன் said...

நான் திட்டி அனுப்பிய ஓலை கிடைத்ததா? ;-)

மேலும் உங்கள் வலைப்பூவின் கோளாறான வண்ணம் பின்னூடமிடும் சுட்டியை மறைத்துக்கொள்கிறது.

தமிழ்பித்தன் said...

நன்றி நண்பா உங்கள் குரல் வழிக்கருத்து கிடைத்தது
உங்கள் கருத்தை பதிவிலே சேர்க்கிறேன்