Monday, March 12, 2007

நீங்கள் online வீடியோ அல்பம் தயாரிக்க



மீண்டும் பல சுவார்ஷமான தகவல்களுடன் வந்துள்ளேன் ஆமாம் நீங்கள் எத்தனையோ வீடியோ போட்டோ ஓடியோ என பார்த்து கேட்டு மகிழ்ந்திருப்பீர் அவற்றையெல்லாம் ஒரு அல்பமாக்கி மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இயலாமல் தவித்திருப்பீர் இப்போது அதற்கெல்லாம் முடிவு வந்து விட்டது ஆமாம் நீங்கள் இணைய தளம் வைத்திருந்தால் இவர்கள் தருவதை உங்கள் இணையத்தில் நிறுவுவதன் மூலம் அமைக்கலாம் என்னடா இவன் இணையம் அது இது என்று இறுதியில் குண்டைத்தூக்கி போடுறான் என்று நினைக்கிறீர் புரிகிறது இப்போழுதுதானே இலவச தளங்கள் ஏராளமாக கிடைகின்றன அவற்றில் ஒன்றில் நிறுவி பயன்படுத்துங்கள்







இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்




நான் உருவாக்கியதுhttp://tbiththan.ulmb.com/twg15/twg/index.php? (இன்னும் பூரணமாகவில்லை)



இன்னொரு தமிழ் நண்பரினது http://www.pkp.in/fun/Albums/index.php?



இதன் அனுகூலம்


இதில் பதிவதை feed மூலமாக வலைத்தளத்தில் தெரிய வைக்கலாம்

பைல்கலாக தொகுக்கலாம்

முற்றிலும் இலவசம்

முதல் பக்கத்தில் மட்டும் விளம்பரம்

இலகுவானது(தனியே வீடியோ இருக்கும் url கொடுத்தால் போதும்)

பயனரும் விரும்பியதை சேர்ககலாம் (அதை நீங்கள் விரும்பாவிட்டால் தடுக்கலாம்)

எந்த வகை தளத்திலிருந்தாலும் சேர்க்கலாம்(நீங்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்)


ஓடியோ வீடியோ போட்டோ என எதுவானாலும் சேர்ககலாம்


கொசுறு;- நான் இலவச தளத்தை கொண்டே உருவாக்கினேன்

இது தொடர்பான உதவிக்கு massenger மூலம் tamilbiththan@hotmail.com தொடர்பு கொள்ளலாம்

2 கருத்துக்கள்:

nagoreismail said...

தங்களின் சூடு அஞ்சல் முகவரியை எனது துல்பிகார்786 எனும் எம் எஸ் என் தூதுவனில் இணைத்துள்ளேன், ஒத்துக் கொண்டால் உறையாட ஆசை - நாகூர் இஸ்மாயில்

தமிழ்பித்தன் said...

உங்களை எனது தூதவனில் அனுமதிக்கப்பட்டுள்ளது நீங்கள் online ல் வரும்போது உரையாடலாம்