Showing posts with label புதுசு கண்ணா புதுசு. Show all posts
Showing posts with label புதுசு கண்ணா புதுசு. Show all posts

Monday, November 5, 2007

கூகிளின் கணணியும் அதன் இயங்குதளமும் இப்போது கடைகளில்


கூகிள் தனது ஓப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய கணணியை விற்பனைக்கு விட்டிருக்கிறது இதன் ஆரம்ப விலை 199$ எனவும் தெரிகிறது. இவை தற்போது வால்மாட் கடைகளில் கிடைக்க கூடியதாக இருக்கிறது
அதன் உத்யோக பூர்வ தளம்
http://www.thinkgos.com/



gOS Operating System
VIA C7-D 1.5GHZ Processor
512MB RAM, 80GB HD, CDRW/DVD

என அம்சங்களை கொண்ட இது கணணியின் பரம்பலை அதிக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது. அதாவது இதன் மூலம்
Ubuntu 7.10 Linux system ஐ சில மாற்றங்கள் செய்து GOS ஆகவும்
OpenOffice.org 2.2 ம் காணப்படுகிறது


அதைத்தவிர ஜீம்ப்(gimp), ஸ்கைப்(skype) dvd burner போன்றனவும் இதனுடனே வருகிறதாம் அதாவது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற ஒரு வீட்டுப்பாவனை கணணி என்றால் அது இதுதான்
ஓசி மென் பொருட்களை திரட்டி இதமாக வழங்கியிருக்கிறது கூகிள்
பிழைக்கத் தெரிந்தவன்!
மேலதிக விபரம்;- inside google

Thursday, July 12, 2007

samsung இன் புதிய mp3 player

அண்மையில் வெளியாகி பலர் மனங்களை கவர்ந்த இது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இது 2 GB,4GB என்ற அளவுகளில் கிடைக்கிறது

இதன் ஏனைய சிறப்பு வசதிகள்


*bluetooth
இதனை பயன் படுத்தி
1) ஏனைய bluetooth உள்ள கருவிகளிலிருந்து பைல்களை மாற்றிக் கொள்ளலாம் (கைத்தொலைபேசியில் இருக்கும் பாடலை இந்த வசதி மூலம் கணணி இன்றியே பாடலை இதற்க்கு பதிவேற்றலாம்
2)கைத்தொலை பேசியில் வரும் அழைப்பை இதைக் கொண்டு ஏற்று கதைக்கலாம்
3)கம்பியற்ற headphone or speaker ஐ பயன்னடுத்தலாம்


*GAME வசதி
flash வகை game களை பதிவேற்றி விளையாடலாம்


*விரும்பிய உள்screen colour


*1.30 சார்ச் செய்தால் 30 மணிநேர பற்றரி வலிமை



*1.8" அளவு LCD color screen

* MP3,WMA , MPEG4 ,photo and textஆகியவற்றை play செய்யும்

மேலதிக விபரம் இங்கே