Friday, June 12, 2009

பல twitter கணக்குகளை இலகுவாக பாவிக்க!


twitter ல் பித்துபிடித்து அலையும் கூட்டம் எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே போல, அதில பல கணக்கு வைத்துக் கொள்வோரும் அதிகரிக்கிறது .(என்னைப் போல) அவற்றுக்கிடையே மாறிமாறி tweetவதென்பது சிறிது கடினமாக இருக்கும்.

நான் அதற்கு destop application ல் ஒன்றையும் browserல் ஒன்றையுமாக பாவித்து வந்தேன். அதில் பல நடைமுறை சிக்கல் இருந்தாலும்; ஓரளவுக்கேனும் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தது.

அதன் பின்பு பலர் பல multiple account தளங்கள் முளைக்க ஆரம்பித்தன. அதில் பல இருந்தாலும் என்னைக் கவர்ந்தவள்.

http://www.tweet3.com/

இதனூடாக twetter ல் உள்ள வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிற அதே வேளை retweet வசதிபோன்ற மேலதிக வசதிகள் இன்னும் இதற்கு பல மூட்டுகின்றன.

இவளைப் போல இன்னும் சிலர்

matt

splitweet(இதிலயும் நல்ல வசதிகள் உண்டாம் நான் பாவித்துப் பார்க்கவில்லை

1 கருத்துக்கள்:

Anonymous said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html