Showing posts with label வலைத்தள வடிவமைப்பு. Show all posts
Showing posts with label வலைத்தள வடிவமைப்பு. Show all posts

Saturday, December 22, 2007

ஒரு click ல் அனைத்து செயலிகளையும் இணையத்தில் நிறுவ



ஒரு கிளிக்கில் அனைத்து திறந்த மூல இணைய செயலிகளைகளை ((Open Source internet applications)) நிறுவ இந்த பொதி உதவும் இதனால் இணைய அறிவு உடையவர்கள் தான் இணையத்தை நிறுவி பயன்படுத்த முடியும் என்ற வரவிலக்கணம் உடைத்தெறியப்படுகிறது.

இதன் பயன்கள்

  • இலகுவான நிறுவல் மற்றும் பராமரிப்பு ஒரிரு சொடுகளில் அலுவல் முடிந்து விடும்
  • அனைத்து இயங்குதளத்துக்கும் ஏற்புடையது
  • அனுமதி உரிமம் உடையது
  • முற்றிலும் இலவசமானது
தளஇணைப்பு:-http://bitnami.org/

மேலதிக விபரங்களுக்கு:-http://www.makeuseof.com/dir/bitnami/

Wednesday, July 25, 2007

இணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்

இணையத்தில் பலர் சொந்தமாக தளம் அமைக்க நினைக்கும் வேளையில் அவர்களுக்கு வடிவமைப்பு அறிவின்மையால் அத்திட்டத்தை கைவிடுகின்றனர் சில தளங்கள் இலகுவாக அமைக்க சில கருவிகளை தருகின்றன பயன்படுத்தி பாருங்கள்

Wufoo- online வைத்து CSS and XHTMLஆகியவற்றினை வடிவமைக்க உதவும்

freewebs -சாதாரணவகை பக்கங்களை இலகுவாக அமைக்க உதவும்

weebox -பிளாஸ் வகை பக்கங்களை வடிவமைக்க உதவும்

Weebly -எந்தவகையான பக்கங்களையும் வடிவமைக்க உதவும்

sampa -சாதரணவகை வடிவமைப்பு

Tuesday, July 24, 2007

வேட்பிரஸ்க்கான அருமையான நீட்சிகள் (WordPress Plugins)

வலைப்பதிவுகளில் பலர் மிக வேகமாக வேட்பிரஸ்க்கு தாவுகிற வேளையில் அதில் வேறு என்ன வசதிகளை இணைக்கலாம் அதை இங்கே தொகுத்திருக்கிறேன்

Ajax Comment Preview பின்னூட்டம் இட்டவர் அதை மீள்பார்வை (preview) செய்ய இது உதவும்


Live Spell Checker உங்கள் பதிவில் எழுத்துப்பிழைகளை பரிசோதிக்க (ஆங்கிலத்துக்கு மட்டும்)


WP-Polls கணக்கெடுப்பை உருவாக்க இது உதவும்


WP-Post Ratings - பதிவினை வாசித்தவர்கள் தரத்தை உறுதிசெய்ய(நட்சத்திர அந்தந்ஸ்து)


Wordpress Mailing List -மெயிலிங் லிஸ்ட் உருவாக்க இது உதவும்


Cool Weather காலநிலையை காண்பிக்க


AJAX Shoutbox உங்கள் தளத்துக்கு வருவோருடன் ஒரே நேரத்தில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள


AJAX Google Video Search கூகிளின் வீடியோவை உங்கள் தளத்திலிருந்து தேடி பார்த்துக் கொள்ள