Saturday, December 22, 2007

ஒரு click ல் அனைத்து செயலிகளையும் இணையத்தில் நிறுவ



ஒரு கிளிக்கில் அனைத்து திறந்த மூல இணைய செயலிகளைகளை ((Open Source internet applications)) நிறுவ இந்த பொதி உதவும் இதனால் இணைய அறிவு உடையவர்கள் தான் இணையத்தை நிறுவி பயன்படுத்த முடியும் என்ற வரவிலக்கணம் உடைத்தெறியப்படுகிறது.

இதன் பயன்கள்

  • இலகுவான நிறுவல் மற்றும் பராமரிப்பு ஒரிரு சொடுகளில் அலுவல் முடிந்து விடும்
  • அனைத்து இயங்குதளத்துக்கும் ஏற்புடையது
  • அனுமதி உரிமம் உடையது
  • முற்றிலும் இலவசமானது
தளஇணைப்பு:-http://bitnami.org/

மேலதிக விபரங்களுக்கு:-http://www.makeuseof.com/dir/bitnami/

4 கருத்துக்கள்:

அறிவன் /#11802717200764379909/ said...

கொஞ்சம் விளக்குங்களேன்..

தமிழ்பித்தன் said...

ஓரிரு நாட்களுக்குள் விளக்குகிறேன்

பகீ said...

அனேகமான இணையத்தள வசதி வளங்குபவர்கள் இந்த வசதிகளை வழங்குகிறார்கள்.

தமிழ்பித்தன் said...

அமாம் பகீ அண்ணா ஆனாலும் தற்போது சில தளங்கள் தர மறுப்பதோடு இலவச தளங்கள் பெரும்பாலானவை இவ்வசதிகளை தர மறுக்கின்றன. இதில் தமிழ் பதிவர்களுக்கு பலன் ஏதும் கிடக்கும் என்பதை விட அதை ஒரு செய்தியாகவே சொல்ல விளைந்தேன் நன்றி
பகீ உங்களுடன் தொடர்பு கொள்ள நினைக்கிறேன் என்னுடைய முகப்பிலுள்ள மின்னஞ்சல்கள் ஏதாவதுடன் தொடர்பு கொள்ள முடியுமா?