வேட்பிரஸ் உடன் அடோப்பின் எயார் இணைந்து சிறந்த இடைமுகத்துடன் கூடிய Air press என்ற வலைப்பதிவுச் செயலியை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள்
www.airpress.org
இதன் சிறப்புக்கள்
*blogger போலவே html java script என பிரித்து மேயும் தன்மை*மிக அழகான இடைமுகப்பு
*FTP இன்றியே வீடியோ ஓடியோ இணைக்கும் வசதி (நேரடியாக பதிவேற்றல்)
*வீடியோ பதிவுக்காக வெப்காம் மூலமாக நேரடியாக (record) பதியும் வசதி
*வேட்பிரஸ் போல் அல்லாது நிறுவுதல் பராமரித்தல் பதிதல் இலகுவவாக்கப் பட்டுள்ளன
//////////////////////////////////////////////////////////////////////////////////
- Custom/animated windows
- Embedded database for offline read/creation of posts
- Detection offline/online
- File I/O API for saving FLV webcam videos record
- ActionScript/JavaScript Script bridging to interact with the text editor made in HTML/javascript.
- Drag and Drop Support for the media (pictures, sounds, videos, flash animations) you want to insert in your post.
- Network communication with the blogs via XML-RPC
அதன் சில இடைமுகப்புத் தோற்றங்கள்
முகப்பு(main manu)
import blog

View/Edit posts

Add post

Text editor

ஓடியோ பதிதல் insert audio

வீடியோ பதிதல் Record video

நன்றி:-http://jaypeeonline.net
கொசுறு:- ரவிசங்கர் அண்ணா! செயலிகள் செயலிகள் எத்தனை வலைப்பூ செயலிகள் என்று பதிவு போடாதிர்கள்
7 கருத்துக்கள்:
அருமையான தகவல்
என்ன பார்க்கிறீங்க
அடிச்சாச்சு!!ஐயா!அடிச்சாச்சு!
ஐயோ! ஐயோ! குறும்புக்காரப் பையனையா
நீங்கள் சொல்லித் தான் இந்தத் தளம் பற்றித் தெரியும். நன்றி. சோதித்துப் பார்க்கிறேன்.
ரவிசங்கர் அண்ணா சோதித்துப்பார்க்க நல்ல சேதியை இன்னும் விளக்கமாக சொல்லுங்கள் யுனிக்கோட் பிரச்சினை எதையும் சந்திக்குதோ தெரியவில்லை உண்மையை சொல்வதானால் நான் எதையும் சோதிப்பது கிடையாது இதை சோதித்தவர்களிடமிருந்து msn ஐயா மூலம் விடயங்களை கறப்பதுதான்
http://www.airpress.org/wordpress/
இந்த சோதனைக்கான பதிவில் சாதாரண வேர்ட்பிரஸ் இடைமுகப்புத்தானே தெரிகிறது?
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
அடிச்சாச்சு!
Keep up the good work.
Post a Comment