இதிலிருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலங்கை , இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதில் அடங்கும் இலவசமாக வரையறையின்றி அழைப்புகளை ஏற்படுத்த முடியும். அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்கள் 0404446663 எனும் உள்ளுர் இலக்குத்துக்கு அழைப்பை ஏற்றுபடுத்தி ; ((உள்ளுர் அழைப்புக் கட்டணம் செலவாகும்)) தொடர்ந்து எந்த இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டுமே அந்த இலக்கத்தை அழுத்தி வரையறையின்றி கதைக்க முடியும்.
web: http://callr.com.au/
country list : http://callr.com.au/?page_id=28
கானா தூயா போன்றவர்கள் பாவித்து விட்டு கருத்தைச் சொல்லுங்கள்
Friday, May 29, 2009
அவுஸ்ரேலியாவிலிருந்து இலவசமாக அனைத்து நாடுகளுக்கும் கதைத்து மகிழ
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் voip
Thursday, September 27, 2007
jajah வின் பட்டையை பொருத்திக் கதைப்போம்
இது தரும் பட்டனை பொருத்துவதன் மூலம் உங்கள் தளத்துக்கோ அல்லது வலைப்பூவுக்கு வருபவரோ உங்களை அழைத்து கதைக்கலாம்.
1) முதலில் jajahக்கு சென்று கணக்கு ஒன்றை ஆரம்பித்தல் வேண்டும் (இது முற்றிலும் இலவசம்)
2) உருவாக்குவதற்கான ஐகனை அழுத்துதல்
3)எங்கே சேர்க்க போகிறீர்கள் என்ற தகவல்களை வழங்குதல்
4)உங்கள் தளத்தில் சேர்க்கவிருக்கும் பட்டையை உங்களுக்கு விரும்பியது போல் மாற்றுதல்
5)எந்த எந்த நேரங்களில் அனுமதித்தல் என்ற வரையறைகளை பூர்த்தி செய்தல்
இனி பட்டைக்கான நிரலை வெட்டி உங்கள் தளத்திலோவலைப்பூவிலோ மின்னஞ்சல் ஊடாகவோ உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள். அவர் தனது போன் நம்பரை அழுத்துவதன் மூலம் உங்களுக்கும் அவருக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு இருவரும் கதைத்து மகிழலாம்.
இதன் சிறப்பு வசதி நீங்கள் விரும்பாதவரின் போன் நம்பரை தடைசெய்யும் வசதியும் உண்டு.
இது http://www.jaxtr.com போன்ற ஒரு சேவையே jaxtr ஐ நான் முதலியே அறிமுகப்படுத்தியிருந்ததை யாவரும் அறிவர்.
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
Friday, September 21, 2007
இந்தியாவிற்கான போன்கால் இலவசமாக hack
பதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்
Saturday, July 28, 2007
செல்போனூடாக 40 நாடுகளுக்கு இலவச call
Nokia E60, E61, E61i, E65, E70 E90, N80 Internet Edition and N95. மற்றும் இதே தரதிலுள்ள ஏனைய மாடல்களும்
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் voip, செல்போன், புதிய தளங்கள்
Monday, July 23, 2007
இந்தியாவில் உள்ளவர்களுடன் இலவசமாக கதைக்க
இது வரை ஒரு சில நாடுகளுக்கே இவ்வசதியை வழங்கிவந்த jaxtr நேற்று முன்தினம் மேலும் 18 நாடுகளை தனது சேவையில் இணைத்துக் கொண்டது இதில் இந்தியாவும் அடங்கும் அது புதிதாக இணைத்த நாடுகள் இதன் மூலம் இந்தியாவில் உள்ளவர்கள் கணக்கை உருவாக்கி வெளிநாட்டில் உள்ள தங்கள் உறவுகளுக்கு அனுப்பினால் அவர்கள் உங்களுடன் இலவசமாக கதைக்க முடியும்
குறிப்பு;-இது தொலைபேசிக்கும் தோலைபேசிக்கும் இடையில் இணைப்பை வழங்குவதால் அந்த சேவையுள்ள வழங்கும் நாட்டவரே மற்றவரை அழைக்க முடியும் (இது முதலே விரிவாக எழுதியமையினால் சுருக்கமாக முடித்து விடுகிறேன் முந்திய பதிவு இங்கே http://biththan.blogspot.com/2007/03/call.html
அது புதிதாக இணைத்த நாடுகள்
India,
Russia,
South Africa,
Argentina,
Peru,
Colombia,
Venezuela,
Dominican Republic,
Honduras, Panama,
El Salvador,
Jamaica,
Estonia,
Latvia,
Slovenia,
Germany,
Hong Kong and China.
பதிந்தது தமிழ்பித்தன் 3 கருத்துக்கள்
வகைப்படுத்தல் voip, தளங்களின் அறிவிப்புகள்
Tuesday, July 17, 2007
இலவச போன் call
http://www.viatalkfree.com/ இலவசமாக உலகலாவிய ரீதியில் அழைப்பை எடுக்கலாம்
*எந்த மென்பொருளும் தேவையில்லை
*அங்கத்தினர் ஆக தேவையில்லை
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் voip, புதிய தளங்கள்
கண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்
பதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்
வகைப்படுத்தல் voip, புதிய தளங்கள்
Thursday, July 12, 2007
10 $ இலவச தொலைபேசி அழைப்பு
http://www.mobivox.com/ ஆனது july 4 அமெரிக்க சுதந்திரதினத்தை முன்னிட்டு அன்று மட்டும் 10$ இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் வசதியை தருகிறது மேலதிக செய்தி இங்கே
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் voip, தளங்களின் அறிவிப்புகள்