Showing posts with label புதிய தளங்கள். Show all posts
Showing posts with label புதிய தளங்கள். Show all posts

Saturday, September 15, 2007

யாகூவின் புதிய தளம்



mash


யாகூ ஒன்று கூடல் வகையை (social network) சேர்ந்தததளத்தை தொடங்கியது இதற்க்கு முதல் இத்துறையில் சிறந்து விளங்கும் face book,hi5,myspace போன்றவற்றுடன் தல கூகிளின் ஆர்கூட்டும் இருக்கிறது இவற்றுடன் மோதுமா யாகூவின் mash!..







Friday, August 17, 2007

youtube வீடியோ தரவிறக்க

http://www.flvix.com/
http://www.vconvert.net/
நீங்கள் பார்க்கும் வீடியோ அனைத்தையும் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்க இந்த தளங்கள் உதவுகின்றன. அது கீழ்காணும் கோப்புகளாக மாற்றும் wmv, .mov, .mp4, .3gp, .mp3, and .flv.

Wednesday, August 15, 2007

இலவச sms உலகம் முழுவதற்க்கும்


http://www.mobik.com/
உலகம் முழுவதற்க்கும் smsஐ இலவசமாக அனுப்ப இது உதவுகிறது. நீங்கள் உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நீங்கள் புள்ளிகளை சேகரிக்க முடியும் அந்த புள்ளிகளை வைத்து நீங்கள் அவர்களிடம் உள்ள பொருட்களை வாங்கலாம் என்று கூறுகிறது முயன்றுதான் பாருங்களே!

Thursday, August 9, 2007

இணையம் அமைக்க இலவச இடம்

இடக்கொள்ளவு -5Gb
bandwidth -15Gb
விளம்பரங்கள் இல்லை
mysql databases -5
full phpmy admin support
ftp access
subdomain (yourname.iifree.net)
உங்கள் டெமைனையும் பாவிக்கலாம்

http://www.iifree.net/

Monday, July 30, 2007

பைல் சேமிப்பான்




*இது 10Gb வரையான இடக்கொள்ளவை வழங்குகிறது

*ஒரு பைலின் கொள்ளளவு 250mb வரையிருக்கலாம்

*99% வீதம் அனைத்து வகை பைலையும் ஏற்றுக்கொள்கிறது

*நேரடியாக உங்கள் தளத்திலேயே இணைப்பை வழங்கலாம்(hot linK)


*காத்திருக்கவேண்டியதில்லை (no waiting)


*காலவரையற்ற பதிவிறக்கம் (not deleted)


*வரையறையற்ற பதிவிறக்கம்(unlimited downloads)


*பதிவேற்ற மென்பொருள் மூலமும் பதிவேற்றலாம்(இலவசமாக தருகிறார்கள்)

* உலாவி மூலமும் பதிவேற்றலாம்

*பைல்களை வகைப்படுத்தி பதிவேற்றலாம்(folders)


*முற்றிலும் இலவசமானது

Saturday, July 28, 2007

செல்போனூடாக 40 நாடுகளுக்கு இலவச call




கையடக்கதொலைபேசியில் 3G வசதியும் சேவையுமிருப்பின் நீங்கள் 40 நாடுகளுக்கு இலவசமாக பேசும் வசதியையும், உலகம் முழுவதும் இலவச sms வசதியையும் பெறுவீர்கள். இது முற்றிலும் இலவச சேவை. அத்துடன், நீங்கள் இத்தளத்தில் பதியும்போது உங்களுக்கு 2$கள் அவர்களால் வழங்கப்படும். இந்த இலவச சேவை இவ்வருட இறுதி வரையே ....



இது இயங்கக் கூடிய போன்மாடல்கள்
Nokia E60, E61, E61i, E65, E70 E90, N80 Internet Edition and N95. மற்றும் இதே தரதிலுள்ள ஏனைய மாடல்களும்


எப்படி நிறுவுவது?

"tru"என +44 7624 000 000 என்ற இலக்கத்துக்கு sms அனுப்பினால் அவர்கள் நிறுவவேண்டிய மென்பொருளை வழிமுறைகளுடன் அனுப்பி வைப்பார்கள்


மேலதிக தகவல்களுக்கு



இதனை பயன்னடுத்துவதிலுள்ள சிக்கல்கள்

*இவ்வசதியுள்ள செல்போன்கள் விலையதிகம்

*இந்தியா இலங்கை பொன்ற நாடுகளில் 3G சேவைக்கட்டணம் அதிகம்

Friday, July 27, 2007

ஓடியோ போட்காஸ்ட் செய்ய உதவும் தளங்கள்



MyPodcast -வரையறையற்ற இடக்கொள்ளவு மற்றும் உங்களுக்க என தனியான வலைமுகவரி (ex- yourname.mypodcast.com)



Castpost - ஓடியோ மற்றும் விடியோவை போட்காட்ஸ் செய்ய உதவும்


Evoca- உங்கள் குரலை ஒன்லைனில் வைத்து பதியும் வசதியையும் வழங்குகிறது skype உரையாடலையும் பதியலாம்










Wednesday, July 25, 2007

இணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்

இணையத்தில் பலர் சொந்தமாக தளம் அமைக்க நினைக்கும் வேளையில் அவர்களுக்கு வடிவமைப்பு அறிவின்மையால் அத்திட்டத்தை கைவிடுகின்றனர் சில தளங்கள் இலகுவாக அமைக்க சில கருவிகளை தருகின்றன பயன்படுத்தி பாருங்கள்

Wufoo- online வைத்து CSS and XHTMLஆகியவற்றினை வடிவமைக்க உதவும்

freewebs -சாதாரணவகை பக்கங்களை இலகுவாக அமைக்க உதவும்

weebox -பிளாஸ் வகை பக்கங்களை வடிவமைக்க உதவும்

Weebly -எந்தவகையான பக்கங்களையும் வடிவமைக்க உதவும்

sampa -சாதரணவகை வடிவமைப்பு

Friday, July 20, 2007

1GB இலவச இணையம்

IGB இடக்கொள்ளவு
100GB பான்ட்வித்
மற்றும் அனைத்தும் வரையறையின்றி(PHP,MySQL,more..)
மின்னஞ்சல் வசதி
உங்கள் தளத்தில் விளம்பரம் கிடையாது
http://www.freehostingz.com/எனும் தளம்இவ்வசதிகளை சிறப்பு சலுகையாக அறிவித்திருக்கிறது

எச்சரிக்கை ;- இந்த தளங்கள் எவ்வளவு நம்பக தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூற முடியாது சில நேரங்களில் உங்கள் தகவல்களோடு காணமலும் போய் விடக்கூடும் ஆகவே முன் ஜாக்கிரதை தேவை

""தெரிவிப்பது நான் தீர்மானிப்பது நீங்கள்""

ஆனாலும் கட்டணம் கட்டி இணையத்தளத்தை பெறுவதற்க்கு முதல் இவை போன்றவற்றில் பழகி பின் கட்டணத்திற்கு தாவலாம்

Thursday, July 19, 2007

ஒலிச்சேர்வைகளை(Sound Effects) பெற

தன்னகத்தே 320000 க்கும் மேற்பட்ட ஒலிச்சேர்வைகளை வைத்திருக்கிறது உங்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒலிச் சேர்வைகளையும் பெறலாம் அவை கொண்டிருக்கும் பிரதான பிரிவுகள்
*இசைக் கருவிகளின் ஒலிகள்
*விலங்குகளின் ஒலிகள்
*வாகனங்களின் ஒலிகள்
*இயற்கையான ஒலிகள் (மழை காற்று இடி போன்றவற்றின்)
*பொருட்களின் ஒலிகள்( கதவு திறத்தல் மணிக்கூட்டின் ஒலி போன்றன)*காட்டூனுக்கு தேவையான ஒலிகள்
*இடங்களின் ஒலிகள் (விமான நிலையம் யுத்தகளம் போன்றன)
இவைபோல இன்னும் பல....

http://www.sounddogs.com எனும் தளத்தில்
அனைத்தையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்

Wednesday, July 18, 2007

பைலை பகிர்ந்து கொள்ள....




http://www.zshare.net/
*பிளாஷ
*வீடியோ
*ஓடியோ
*இமேச்
*மற்றும் பல.......
-ஆகிய பைல்களை சேமிக்க உதவும்
-60 நாட்களில் தானாகவே அழிக்கப்பட்டு விடும்
பதிவிறக்கம் அதிவிரைவானது
காத்திருக்க வேண்டியதில்லை (உடனடி தரவிறக்கம்)
ஒரு பைலுக்கும் அடுத்த பைலுக்கும் இடையிலும் நேர கட்டுப்பாடு கிடையாது

online ஓடியோ எடிற்றர்


adition இல் செய்கின்ற அனைத்தையும் இதிலே செய்ய முடிகிறது
http://www.splicemusic.com/
1)நேரடியாக உங்கள் குரலை பதிவு செய்தல்
2)ஒலிகளை பதிவேற்றி எடிற் செய்தல்
3)இந்த தளத்திலேயே சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ளலாம்
4)ஒலித்தொகுப்புகளை பகிரலாம்
இது இணைய சேவை மையங்களிலிருந்து பதிபவர்களுக்கு நல்ல தொரு சேவை
Splice gives anyone, anywhere the ability to collaborate on music right through a web browser. Users can upload or record sounds, make songs, listen to other user's songs, make remixes, make friends and a whole lot more.splice, splicemusic, music, sequencer, flash, online, make, remix, record, sounds, songs, friends, community, creative, commons என்று தனது சேவையை சுருக்கமாக சொல்கிறது

Tuesday, July 17, 2007

இலவச போன் call

http://www.viatalkfree.com/ இலவசமாக உலகலாவிய ரீதியில் அழைப்பை எடுக்கலாம்
*எந்த மென்பொருளும் தேவையில்லை
*அங்கத்தினர் ஆக தேவையில்லை

கண்டவர்களுடன் கண்ட நேரத்தில் எல்லாம் கதையுங்கள்


http://yoomba.com/


உங்கள் மின்னஞ்சலை ஒரு தொலைபேசி இலக்கம் போல் பயன் படுத்த இது உதவும். இந்த தளத்துக்கு நீங்கள் எந்த மின்னஞ்சலை அனுப்பி உறுதிபடுத்துகிறீர்களே அதையுடைய கணணியாக மாறும். யாராவது உங்கள் மின்னஞ்சலை காண்பவர்கள் உங்களுக்கு நேரடியாக அழைப்பை ஏற்படுத்தலாம் (இந்த சேவையை அவர்களும் வைத்திருக்க வேண்டும்) இதற்கு எல்லா வகையான மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். இது கிட்டத்தட்ட ஜீமெயில் மின்னஞ்சலில் உள்ள வசதி போன்றது ஆனால் இதில் கதைக்கும் வசதியும் இருக்கிறது

Thursday, July 12, 2007

msn இன் புதிய தளம்

msn ஆனது http://www.liveearth.msn.com/ என்கின்ற வீடியோ சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. அதில் உலகில் நடக்கின்ற இசைநிகழ்சிகளை வீடியோவாக காணகிடைகிறது. வீடியோ இசை அல்பங்களும் கிடைகிறது. பதிவு செய்தால் நீங்களும் உங்களிடம் உள்ள வீடியொவை பதிவேற்றலாம்.

Tuesday, July 10, 2007

புதிய வரவு மின்னஞ்சல்கள்


பல மின்னஞ்சல் சேவைகள் பாவனையில் உள்ளன. ஆனாலும் பலரால் yahoo gmail hotmail(livemail) போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன பல வேறு துறைகளில் சக்கை போடுவனவும் தற்போது களத்தில் குதிக்க ஆரம்பித்து விடுகின்றன அப்படி புதிதாக அறிமுகமாகிய சில மின்னஞ்சல்கள்.



இத்தளமானது வீடியோ ஈமெயில் ஆனுப்புவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றபடி வழமையான அனைத்து வசதிகளும் இதில் உண்டு நேரடியாக நீங்கள் வெப் கமரா கொண்டு வீடியோ மின்னஞ்சலை தயாரித்து அனுப்பலாம். எந்த மென்பொருளும் உங்களுக்கு தேவையில்லை ஓடீயோவும் அதுபோலவே, 250 mb வரையான வீடியோவை ஒரே தடவையில் அனுப்பலாம்.


hi5 போல நண்பர்களை இணைக்க உதவிய twitter தற்போது தனது மின்னஞ்சலைப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு கணக்கு வைத்திருப்போரே உள்நுழையலாம் மற்றவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதுதான் அதில் உள் நுழைந்தவர்கள் அனுப்ப வேண்டும். நான் கோரிக்கை விடுத்திருக்கிறேன், கிடைத்தால் உங்களுடன் பகிர்கிறேன்.