Thursday, July 19, 2007

ஒலிச்சேர்வைகளை(Sound Effects) பெற

தன்னகத்தே 320000 க்கும் மேற்பட்ட ஒலிச்சேர்வைகளை வைத்திருக்கிறது உங்களுக்கு தேவையான அனைத்து வகையான ஒலிச் சேர்வைகளையும் பெறலாம் அவை கொண்டிருக்கும் பிரதான பிரிவுகள்
*இசைக் கருவிகளின் ஒலிகள்
*விலங்குகளின் ஒலிகள்
*வாகனங்களின் ஒலிகள்
*இயற்கையான ஒலிகள் (மழை காற்று இடி போன்றவற்றின்)
*பொருட்களின் ஒலிகள்( கதவு திறத்தல் மணிக்கூட்டின் ஒலி போன்றன)*காட்டூனுக்கு தேவையான ஒலிகள்
*இடங்களின் ஒலிகள் (விமான நிலையம் யுத்தகளம் போன்றன)
இவைபோல இன்னும் பல....

http://www.sounddogs.com எனும் தளத்தில்
அனைத்தையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்

4 கருத்துக்கள்:

சயந்தன் said...

இதத்தான் தேடிட்டிருந்தேன்..
நன்றி

தமிழ்பித்தன் said...

சயந்தன் இப்படி நிறைய தளங்கள் இருக்கின்றன பல கட்டணமாக இயங்குகிறது சிலதுதான் இலவச சேவை செய்கின்றன வரும் நாட்களில் மேலும் சிலதை அறிய தருகிறேன்

வவ்வால் said...

முன்னர் இந்த தளத்தை பயன்படுத்தி இருக்கிறேன் , ஜெட் , ட்ரெயின் சத்தம் எல்லம் அருமையாக இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தகவலுக்கு மிக்க நன்றி.