Wednesday, July 25, 2007

Rapidshare க்கு பூச்சாண்டி காட்டி விட்டு பதிவிறக்க 1000 வழிகள்

rapidshare ஐ நாங்கள் விரும்பியவாறு பதிவிறக்கம் செய்யும் முறைகளை பார்ப்போம்
1)javascript கொண்டு அதன் இயங்குதன்மையை உடைத்தல்
a)நீங்கள் பதிவிறக்கம் செய்யும் தளத்துக்கு செல்லுங்கள்

b) free என்ற பட்டனை அழுத்துவதன் முலம் நீங்கள் தரவிறக்கத்துக்கான
நேரகணிப்பு செய்ய உட்படுத்தப்படுவீர்கள்

c)அப்போது நீங்கள் “javascript:alert(c=0)” இதை உங்கள் உலாவியில் உள்ள
முகவரி பெட்டியில் (address bar) இட்டு enter ஐ அழுத்துங்கள் அப்போது
(dialogue box) வருகிறதில் ok என்பதை அழுத்த உங்களை நேர கணிப்பு
செய்யாது அது தரவிறக்க அனுமதிக்கும்

2)மற்றவர்கள் பாவிக்கும் கணக்குகளை நீங்களும் பாவிக்கலாம் அவற்றை இங்கே சென்று பெறுங்கள்

http://rapidshare.com/files/7495926/all_rapid_share_accounts.txt
இங்கே கிட்டத்தட்ட 10,000 கணக்குகளும் கடவு சொற்களும் உண்டு

ஏனைய சில கணக்குகளை பதிவிறக்க
http://rapidshare.com/files/15768231/rapidshare_premium_logins_02_2007.rar
http://rapidshare.com/files/16802515/RS_Accounts_Feb_2007.rar
http://rapidshare.com/files/16946250/rapid_passwords.zip

மிக அண்மையில் உருவாக்கப்ட்ட கணக்குகள்
http://rapidshare.com/files/43856827/ACCRA.rar

3)சில வகை toolsகளை வைத்து தரவிறக்கலாம்
http://rapidshare.com/files/10912254/Rapid-Share_Super_Pack_Tools_v2.part1.rar

http://rapidshare.com/files/10913512/Rapid-Share_Super_Pack_Tools_v2.part2.rar

http://rapidshare.com/files/10914998/Rapid-Share_Super_Pack_Tools_v2.part3.rar

http://rapidshare.com/files/10917148/Rapid-Share_Super_Pack_Tools_v2.part4.rar

http://rapidshare.com/files/10918660/Rapid-Share_Super_Pack_Tools_v2.part5.rar

http://rapidshare.com/files/10919183/Rapid-Share_Super_Pack_Tools_v2.part6.rar

தரவிறக்கம் உதவும் tools களின் பெயர்கள்
1-Rapidshare Download Resetter
2-Get RapidShare 6.0
3-LiNKGRABBER.v.3.1.4
4-MaC Rapid v1.6a Beta11
5-More RapidShare
6-Nuevas Cuentas Premium
7-Rapid Decoder 0.2
8-Rapidget9-RapidHarvest
10-Rapidleecher php
11-Rapidmule Rapidshare Downloader
12-Rapidshare Decoder
13-Rapidshare Downloader
14-Rapidshare Links Decoder
15-Muchas Cuentas De Rapidshare!!
16-Rapidshare Accounts Checker
17-Rapidshare Premium Accounts Generator
18-Rapidshare Links Cheker
19-Rapidup
20-RaptorTools
21-Rapidshare Leeching Script
22-The Grabber
23-Ilimitado Rapidshare Con IE
24-USDownloader
25-Rapidshare Anti-leech Decrypter
26-Rapidshare Leecher
27-RapGet v.11
28-RapidUp v1.31
29-Rapidshare Time Resetter
30-Tips Rapidshare Download Xtreme Neo
31-Rapidshare Spider
32-Grabber v1.4.5 P
33-RapidSearch
34-Cambiar IP
35-Relentless Rapidshare Spyder
36-Rapidshare Spyder
37-Keygen Premium Accounts
38-Más de 1.000 Cuentas Premium
39-Spyder Rapid
40-.Reg IE Downloader Unlimited

இந்த tools கள் அனைத்தையும் மேலே கூறிய தரவிறக்கத்தில் பதிவிறக்கி கொள்ளலாம்


குறிப்பு;- இவை அனைத்தும் நான் இதுவரை சேமித்தவற்றின் தொகுப்பு அவையில் பலதை நான் பரிசோதிக்கவில்லை பல கணக்குகள் செல்லுபடியாகமால் போயிருக்கவாம் அல்லது பாஸ்வேட் மாற்றப்பட்டிருக்கலாம் நீங்கள் பாவித்து விட்டு எவை சிறந்தது என பரிந்துரைப்பீர்கள் ஆனால் அவை இன்னும் இந்த தளத்துக்கு உதவியாக இருக்கும் குறிப்பிட்ட கணக்குகளின் பாஸ்வேட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள்

10 கருத்துக்கள்:

Santhosh said...

Super... :)).. evlo hacks oda oru site ah aiyo pavam

வடுவூர் குமார் said...

உங்க ரேப்பிட்சேர் சுட்டியில் www க்கு பக்கத்தில் புள்ளிக்கு பக்கத்தில் கமா உள்ளது.கொஞ்சம் மாத்திடுங்க.

தமிழ்பித்தன் said...

தவறை சுட்டியிருந்தமைக்கு நன்றி குமார் தவறு திருத்தப்பட்டுள்ளது

வடுவூர் குமார் said...

ஜாவா ஸ்கிரிப்ட் என்று கூகிளுக்கு போகுது.

ALIF AHAMED said...

வடுவூர் குமார் said...
ஜாவா ஸ்கிரிப்ட் என்று கூகிளுக்கு போகுது.
//

அதே

ALIF AHAMED said...

சில வகை toolsகளை வைத்து தரவிறக்கலாம்
//

எல்லாமே "Rapidshare ரில் உள்ள போது எப்படி டவுன்லோட் செய்வது

????

????

தமிழ்பித்தன் said...

அதில் உள்ள பிழை புரிகிறது அது பற்றி ஒரிரு தினங்களுக்குள் பதில் இடுகிறேன்

தமிழ்பித்தன் said...

மின்னல் இதென்ன விளையாட்டு சாதாரணமாக தரவிறக்கவது போல தான் தரவிறக்கிறது ஏன் இடக்கு முடக்கா கேள்வி கேட்கிறியள்

கானா பிரபா said...

அண்ணோய்

1000 வழிகள் எண்டு தலைப்பு சொல்லுது, ஒரு சில வழிகள் தானே தந்திருக்கிறியள்?

இப்படிக்கு

பிழை பிடிப்பான்

தமிழ்பித்தன் said...

இது தான் பிழைபிடித்து பரிசில் வாங்கும் முறையோ? அருமையான பிழையை கண்டு பிடித்ததனால் உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படுகிறது என்று நினைக்காதீர்