Monday, July 23, 2007

இந்தியாவில் உள்ளவர்களுடன் இலவசமாக கதைக்க

இது வரை ஒரு சில நாடுகளுக்கே இவ்வசதியை வழங்கிவந்த jaxtr நேற்று முன்தினம் மேலும் 18 நாடுகளை தனது சேவையில் இணைத்துக் கொண்டது இதில் இந்தியாவும் அடங்கும் அது புதிதாக இணைத்த நாடுகள் இதன் மூலம் இந்தியாவில் உள்ளவர்கள் கணக்கை உருவாக்கி வெளிநாட்டில் உள்ள தங்கள் உறவுகளுக்கு அனுப்பினால் அவர்கள் உங்களுடன் இலவசமாக கதைக்க முடியும்
குறிப்பு;-இது தொலைபேசிக்கும் தோலைபேசிக்கும் இடையில் இணைப்பை வழங்குவதால் அந்த சேவையுள்ள வழங்கும் நாட்டவரே மற்றவரை அழைக்க முடியும் (இது முதலே விரிவாக எழுதியமையினால் சுருக்கமாக முடித்து விடுகிறேன் முந்திய பதிவு இங்கே http://biththan.blogspot.com/2007/03/call.html

அது புதிதாக இணைத்த நாடுகள்
India,
Russia,
South Africa,
Argentina,
Peru,
Colombia,
Venezuela,
Dominican Republic,
Honduras, Panama,
El Salvador,
Jamaica,
Estonia,
Latvia,
Slovenia,
Germany,
Hong Kong and China.

3 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

நீங்கள் இதற்கு முன்பு கொடுத்த மீடியா ரிங் தான் இன்று வரை இலவசமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆதாவது சென்னை டு சிங்கப்பூர்.செப்டம்பர் வரை இலவசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் நன்றி.

Santhosh said...

இல்லை தமிழ்பித்தரே இந்த சேவையை முற்றிலும் இலவசமாக உபயோகப்படுத்த முடியாது. உங்களிடம் jaxter points உள்ளவரையே இதை பயன்படுத்த முடியும்.. இந்தியாவில் இருந்து அழைக்க ஒரு நிமிடத்துக்கு 7 jaxter points, அமெரிக்காவில் இருந்து துவங்கும் calls அனைத்துக்கும் 1 jaxter points. jaxter pointsஜ எப்படி பெற வேண்டும் என்று அந்த தளத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ்பித்தன் said...

நன்றி சந்தோஷ உங்கள் கருத்துக்கு நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனாலும் சில காலங்களுக்கு முன்னதாக அது அப்படி இருந்ததில்லை உங்கள் விளக்கத்துக்கு நன்றி