Thursday, December 20, 2007

அதிகார பூர்வமாக பயர் பாக்ஸ் 3 Beta 2 வெளிவந்தது

இதில் பாதுகாப்பு மற்றும் பல மேம் படுத்தப்பட்டுள்ளன உடைந்து தெரிந்த தமிழ் எழுத்துருக்கள் உடையாமல் தெரிய ஆரம்பித்திருக்கின்றன வேறு என்னத்தை சொல்ல போய் பதிவிறக்கி பாவியுங்கோ!

இவைதானாம் புது அம்சங்கள்

New location bar that shows history and bookmarks

Improved security features including anti-virus integration in the download manager and stricter SSL error pages

Better password management

Easier add-on installation

New download manager with resumable downloading

Full page zoom

One-click bookmarking

New graphics and font rendering architecture

Over 330 memory leak fixes

மேலும் தெரிந்து கொள்ள;-http://www.downloadsquad.com

4 கருத்துக்கள்:

சிறில் அலெக்ஸ் said...

official = அதிகாரபூர்வ
என பயன்படுத்தியிருக்கலாம்..

தகவலுக்கு நன்றி.

தமிழ்பித்தன் said...

நன்றி சிறில் அலெக்ஸ் அண்ணா திருத்திட்டேன்

Jafar ali said...

வலைப்பதிவில் தெரிந்த உடைந்த எழுத்துக்கள் தற்பொழுது புதிய Betaவில் நன்றாக தெரிகிறது. தகவல் தெரிவித்து உதவியதற்கு மிக்க நன்றி!

தமிழ்பித்தன் said...

எனது எழுத்து சிறிதேனும் பயன் அடைகிறீர்கள் எனும் போது எழுத இன்னும் தூண்டுகிறது நன்றி