Sunday, March 25, 2007

template வடிவமைப்பு

நீங்கள் பலரின் வலைப்பூவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பீர்கள் அவர்கள் வலைப்பூ வடிவாக இருக்கிறதே நான் புளாக்ர் தர்வதையே பயன்படுத்துகிறனே என்று நானும் அப்படித்தான் இது வரை இரவல் templateதான் வசந்தன் தந்து உதவினார் இன்று முழுவதும் முயற்சி செய்து எனக்கென்று தனித்துவமான template ஐ வடிவமைத்தேன் அதற்கு பல தளங்கள் உதவின ஒரு தடவை நினைத்தேன் அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து வழங்கினால் என்ன வென்று அது கைகூடாத காரணத்தினால் அவற்றில் எனக்கு பிடித்த தளத்தை தருகிறேன் வடிவமைத்த பல template ம் இருக்கிறது விரும்பினால் அவற்றையும் பாவிக்கலாம்
http://hoctro.blogspot.com
(((ஆமாம் நான் கஸ்டப்பட்டு வடிவமைத்த template பற்றி ஒன்றுமே சொல்லலையே))))

2 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

அமைப்பு நன்றாக இருக்கு.
நானும் கையை வைக்கலாம் என்றுள்ளேன்.

வடுவூர் குமார் said...

அந்த லின்க் "Not Valid" என்று வருகிறது.