Wednesday, March 14, 2007

சிறந்த வீடியோ பிளேயர்



Democracy: Internet TV


இது ஒரு சிறந்த வீடியோ பிளேயர் இதில் உள்ள சிறப்பம்சங்கள்
அனைத்து வகையான பைலையும் play பண்ணும் ( Quicktime, WMV, MPEG, AVI, XVID, and more..)
முலம் 1000 மேற்பட்ட ரீவி சனல்
ஒன் லைன் வீடியோக்களை தேடி play and donwload பண்ணவும் முடியும்(youtube.googlevideo,blip,dailymotion and more..)
எப்பைலானாலும் HD தரத்துடன் முழு ஸ்கிறீனில் பார்க்கலாம்

2 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

Thanks a lot.

வடுவூர் குமார் said...

என்னுடைய கணினியில் பிழைசெய்தி வருகிறது.நெருப்புச்சுவரை உடைத்து வைத்துப்பார்த்தாலும்,பிரோயோஜனம் இல்லை.
கூகிலிள் தேடினாலும் அதற்கான தீர்வு இல்லை.இந்த பிழை எனக்கும் மட்டும் அல்ல.