Thursday, March 15, 2007

நான் போட்ட பின்னூட்டங்கள்

சயந்தன் இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டல் திரட்டியை அறிமும் செய்திருந்தார் அது Fire fox க்கு நன்றாக இயங்குகிறது ஆனால் என்போன்ற IE ரசிகர்களுக்கு அது பிரச்சனையாகவே இருந்து வந்தது (சிலருக்கு சரிவந்திருக்கலாம்) இதை தீர்ப்பதற்க்காக முயன்றதில் பல தளங்கள் தீர்வாக கிடைத்தன

அவற்றில் எனக்கு பிடித்ததும் IE இல் நன்றாக வேலை செய்யக் கூடியது இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் இது நாம் இட்ட கருத்தை திரட்டாமல் அது இடப்பட்ட தலைப்பை திரட்டி அதன் மொத்த கருத்தையும் காட்டி அவற்றுக்கு இணைப்பும் வழங்குகிறது நான் அதை அருகில் பொருத்தியிருக்கிறேன் பாருங்கள்

http://co.mments.com

இதில் வழங்குகின்ற சிறு எடுத்து உங்கள் பதிந்து விட்டு(right click-add to favorites) நீங்கள் கருத்து இட முன்னர் இதை அழுத்தி கருத்தை இடுங்கள் உங்கள் கருத்து திரட்டப்பட்டு விடும்

2 கருத்துக்கள்:

சயந்தன் said...

தேடல் உள்ள மனிதர் நீங்கள். வாழ்த்துக்கள். தவிர IE இல் எனது முறையில் என்ன சிக்கல் ? சரியாகவே வேலை செய்கிறது. தவிர நான் பயன்படுத்துகின்ற முறையிலும் நான் கருத்திட்ட பதிவுக்கு வேறு எவரும் இட்டாலும் அதனையும் திரட்ட வைக்க முடியும். ஆனால் அதனை நான் active ஆக்க வில்லை. அது தேவையற்றது தானே. மற்றும் வடிவமைப்பையும் மாற்றியமைக்கலாம். உதாரணமா நான் பெட்டியடித்து கோடு போட்டதெல்லாம் நானே செய்த மாற்றங்கள். css தெரிந்தால் போதும்.

தமிழ்பித்தன் said...

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசியிருக்கும் என்ற பாடலை நினைவுபடுத்தி ஆமாம் நான் முதல் குறிப்பிட்டது போல நீங்கள் அறிமுகப்படுத்தியது புளொக்கரில் கருத்திட்டால் அதை காட்ட மறுக்கிறது அதுதான் பிரச்சினை அதை சரி செய்ய முயற்சிக்கிறேன் அதுசரி வந்தால் நான் அதற்கு தாவிடுவேன்