Saturday, March 17, 2007

கூகிள் messenger ல் மேலதிக வசதிகள்

யாகூ பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன் யாகூவுக்கு போட்டியாக கூகிளும் வெளியிட்டது வீடியொ போட்டோ ஓடியோ என பார்த்து கேட்டு அரட்டை அடிக்கும் வசதி
கூகிள் அரட்டையை உங்கள் home pageல் அமைத்து அரட்டை அடிக்கும் வசதியை இப்பொது கூகிள் வழங்குகிறது அது பற்றிய விளக்கமான வீடியோவை கீழே பாருங்கள்
http://www.google.com/talk/ யாகூ பற்றிய பதிவு இங்கே


1 கருத்துக்கள்:

ரவிசங்கர் said...

பயனுள்ள செய்திகளைத் தருகிறீர்கள். நன்றி.

தமிழ்ப்பித்தன் என்று எழுதுவது சரியாக இருக்கும். பதிவுப் பெயர் biத்தன் என்று இருப்பதும் உறுத்துகிறது. piத்தன் என்று இருப்பது தானே சரி?