Tuesday, March 20, 2007

youtube வீடியோவின் வேகத்தை அதிகரிக்க

pic_1

நீங்கள் குறைந்த வேகமுடைய இணைய இணைப்பு பாவிப்பவரா youtube இல் உள்ள வீடியொவை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கமா கவலையை விடுங்கள் speedpit என்ற தளம் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது சில தினங்களுக்கு முன்னதாக அது video Accelerator என்ற மென் பொருளை வெளியிட்டது அது வீடியோ பார்ககும் வேகத்தை 5 மடங்காக அதிகரிக்கிறது இதனால் நீங்கள் பார்க்கும் வீடியொ வேகக் குறைவினால் வெட்டாமல் இயங்க உதவும் இயல்பாக 1 வழியில் வரும் தரவை இது தரவுகளை 5 வழியாக மாற்றுகிறது அதனால் வெகம் அதிகரிக்கிறது

வேகத்தை அதிகரிக்கும் விதம்
pic_2

ஒப்பீட்டு ரீதியான வேகம்
pic_5

pic_3


(128 க்கு நன்றாக இருக்கும் அதற்கு குறைந்ததை பரீட்சிக்க முடியவில்லை) அடுத்து இது தனியே youtube க்கு மட்டுமே ஊக்கம் கொடுக்கும் நான் பரிந்துரைத்த veoh உட்பட. இது தொடர்பாக கருத்துரைத்த அதன் வடிவமைப்பாளர்கள் இது விரைவில் அனைத்துக்கம் இயக்கக் கூடியதாக அமைக்கப் படும் என்று கூறினார்கள் இம் மென்பொருள் வீஸ்டாவுக்கு(vista) ஒத்துழைக்காது youtube இன் வீடியோ எங்கு பதிந்திருந்தாலும் ஊக்குவிக்கும் (eg; blogger,forum.exc...)

வேகத்தை அதிகரிக்கும் நுட்பம்
pic_4

16 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

பயன்படுத்தி பார்த்திடுவோம்.
நன்றி

தமிழ்பித்தன் said...

தினமும் வந்து பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்துகிறீர்கள் நன்றி

வடுவூர் குமார் said...

உங்க திண்ணையில் வந்து உட்கார்ந்து,புதுசா ஒன்று கற்றுக்கொண்டு போனதற்கு,இது கூட செய்யாவிட்டால் எப்படி??
தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.

தமிழ்பித்தன் said...

பெற்றெடுக்கும் போது மகிழ்ந்ததை விட தாய் அவன் சான்றோன் என கோட்கும் போது மகிழ்வாழாம் அதுபோல நாம் பதிகின்ற போது இல்லா சந்தோசம் இதை ஒருவன் வாசித்து விட்டு பயன் அடைந்தேன் என்று கூறுகிறானே அப்போது அடைகிறோம் நன்றி அண்ணா

nagoreismail said...

தரமான தொழில்நுட்ப தகவல்களை வாரி வழங்கும் தங்களின் சேவை மனதார பாராட்டுகிறேன், தமிழ்பித்தன் எழுத்துக்களின் பித்தன் - நாகூர் இஸ்மாயில்

தமிழ்பித்தன் said...

நன்றி நாகூர் இஸ்மாயில் தங்களின் கருத்;துக்கம் பட்டது;துக்கம் தலை வணங்குகிறேன் இன்னொரு சேதி அவர்களெ புதிய தரைவிறக்க ஊக்கி மென்பொருளையும் வெளியிட்டுள்ளனர் www.speedpit.com

தமிழ்பித்தன் said...

நன்றி நாகூர் இஸ்மாயில் தங்களின் கருத்துக்கும் பட்டத்துக்கம் தலை வணங்குகிறேன் இன்னொரு சேதி அவர்களெ புதிய தரைவிறக்க ஊக்கி மென்பொருளையும் வெளியிட்டுள்ளனர்
(எழுத்துப்பிழைக்க வருந்துகிறேன்)

மலைநாடான் said...

//உங்க திண்ணையில் வந்து உட்கார்ந்து,புதுசா ஒன்று கற்றுக்கொண்டு போனதற்கு,இது கூட செய்யாவிட்டால் எப்படி??
தொடருங்கள்.வாழ்த்துக்கள். //

வடுவூர் குமாரின் வார்த்தைகளை வழி மொழிகின்றேன். என் போன்ற க.கைநாட்டுக்களுக்கு உங்கள் ஆலோசனைகள் நல்ல பயன் தருகின்றன.தொடருங்கள்.
நன்றி.

தமிழ்பித்தன் said...

அண்ணை நானும் கைநாட்டுத்தான் ஆனால் காலத்தின் கைநாட்டு
///வடுவூர் குமாரின் வார்த்தைகளை வழி மொழிகின்றேன். என் போன்ற க.கைநாட்டுக்களுக்கு உங்கள் ஆலோசனைகள் நல்ல பயன் தருகின்றன.தொடருங்கள்.///
"இதுக்குப் பெயர் ஆலொசனையில்லை அங்கங்கை சுட்டதை தமிழில் தருகிறேன் அவ்வளவு தான் நான் நினைக்கிறேன் மொழியாற்றி?

நன்றி மலைநாட்டான்

விஜயன் said...

informative and useful

thanks

M.Vijayan

தமிழ்பித்தன் said...

நன்றி விஜயன் இயன்றளவு தமிழில் எழுதுங்கள்

வடுவூர் குமார் said...

இன்று காலை தான் முயற்சித்தேன்,வீடியோவில் நிறைய வித்தியாசம் தெரிகிறது ஆனால் ஆடியோ சற்று கீச்சு கீச்சு என்று வருகிறது.

தமிழ்பித்தன் said...

எமக்கு அப்படி வரவில்லை என்றாலும்(எமது சாதரணமாகவே வேலை செய்கிறன் அளவு வேகமுடைய இணைய இணைப்பு)என்றாலும் என்னால் உறுதியாக என்ன பிரச்சினை என சொல்ல முடிய வில்லை கருத்திட்ட விஜயனுக்கம் நன்றிகள்

Thillakan said...

நிறய விசயம் சொல்லுறிங்க !!!!
நன்றி!!!
youtupe லிருந்து டவுன்லோட் பண்ண வழியிருக்கோ???

//வாழ குடுத்து வைச்சிருக்கோணும்//
எண்டத எடுத்திட்டிங்க :))))))
உங்கட பக்கத்த பார்த்தொண அது தான் தெரிசது. நாங்க சொல்லுறதுக்காக மாத்ததிங்க. உங்கட விருப்பத்தை போடுங்க ஐயா !!!

தமிழ்பித்தன் said...

ஆமாம் திலகன் அது முதலிலேயே பதிந்து விட்டேன் இங்கே http://biththan.blogspot.com/2007/02/online_24.html பாருங்கள் நாளை உங்களுக்காக இன்னும் சிலதை அறிமுகம் சேய்கிறேன்

தமிழ்பித்தன் said...

youtube ஐ தரவிறக்க
http://biththan.blogspot.com/2007/02/online_24.html