கானா பிரபா அவர்கள் imeem இல் எப்படி playlist ஐ உருவாக்கி புளொக்கில் பதிவது என்று கேட்டிருந்தார் அதற்க்கு பின்னூட்டம் இடாமல் தனிப் பதிவாக போட்டால் விளக்கமாக கூறலாம் என்று தனியாக அமைத்தேன் நீங்கள் பதிந்த பாடலையே அல்லது வீடியோவையோ தெரிவு செய்து listen --add play list என செய்யவும் play list இன் பெயரை கொடுத்து add பண்ணவும் பின் உங்கள் கணக்குக்கு திரும்பி ( refresh செய்வது நல்லம்) பின் listen ஐ click செய்து பின் அதன் கீழ் உள்ள கோடிங்கை உங்கள் புளக்கில் பொருத்தவும்
எனது உதாரண playlist ஐ கீழே பாருங்கள்
முந்தய பதிவு
Friday, March 16, 2007
imeem இல் playlist ஐ எப்படி புளொக்கில் பதிவது
வகைப்படுத்தல் தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
விளம்பரம் என அடையாளம் காணப்படட அனாமியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது
தமிழ்ப்பித்தன்
நன்றாக வேலை செய்கின்றது, என் பதிவிலும் செய்துவிட்டேன். மிக்க நன்றிகள்.
ஒரேயொரு குறை, இதன் பெட்டி (அகலம் மற்றும் நீளம் )அளவு அதிகம்.
கானா பிரபா இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்டதற்குத்தானே தேவைப்படும் நீங்கள் ஒன்றுக்கு அதை பாவிப்பதற்கான தேவை என்ன ஏதும் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களா? (தனிய ஒன்றையெ பதிவேற்றியிருக்கலாமே)
கானா பிரபா இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்டதற்குத்தானே playlist தேவைப்படும் நீங்கள் ஒன்றுக்கு அதை பாவிப்பதற்கான தேவை என்ன? ஏதும் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களா? (தனிய ஒன்றையெ பதிவேற்றியிருக்கலாமே)
இப்போது சரி செய்துவிட்டேன், மிக்க நன்றி
Post a Comment