imeem இதுதான் இப்போது பிரபலமான ஓடியோ வீடியோ போட்டோ என அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஓரே தளம்
- தெளிவான ஒளி மற்றும் ஒலி நயம்
- கவர்ச்சியான முகப்புத் தோற்றம்

தரைவேற்ற மென்பொருள்- விரும்பியதில் வெளியிடலாம்
- உங்களுக்கென்ற தனியான முகவரி
- தொகுக்கும் தன்மை (play list)
- யுனிகோட்டுக்கு இசைந்து கொடுக்கும் தன்மை
- mp3வடிவிலுள்ளதை ituneக்கு தரைவிறக்கலாம்
ஓரு பாடல் பதிந்திருக்கிறேன் பாருங்கள்

3 கருத்துக்கள்:
பயனுள்ள தகவல், இன்னும் நிறைய எழுதுங்கள்
நன்றி கானா பிரபா தமிழ்மணம் என்னை ஏற்க்க மறுக்கிறது முயற்சி செய்கிறேன் வெல்வேன்
தமிழ்ப்பித்தன்
playlist இல் பாடலை இணைத்த பின் புளொக்கிற்கு எப்படி லிங்கை எடுப்பது?
Post a Comment