இலவச இணையம் என்பது இப்பொழுது பரவலாக போசபடும் ஒரு விடயமாக இருக்கிறது இணையத்தளம் அமைத்தல் என்பது பலருக்கு எட்டாக் கனியாக பலகாலம் பலருக்கு இருந்து வந்துள்ளது பின் சிறிது காலத்தின் பின் யாகூ போன்றவர்கள் முதல் வகையான இலவச தளங்களை அறிமுகம் செய்தனர் அக்காலத்தில் பலர் அவற்றை முண்டியடித்துக் கொண்டு பெற்றுக் கொண்டனர்
அவற்றில் அதிக அளவான விளம்பரமும் குறைந்த இடமும் வேறு வசதிகள் எதுமற்ற நிலையில் இருந்தன இவை அலுத்துப் இவை சரியல்ல எங்களிடம் வாருங்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் என்று கும்மியடிக்கவே எல்லோரும் இதற்கு தாவினர் பின் வந்த ஒரு சாரார் தாங்கள் விளம்பரம் இடமாட்டோம் என்றனர் இப்படியாக பல போட்டிகளுடன் வளர்ந்து வந்த இலவச இணையத்துறை இன்று பலவசதிகளுடன் கட்டணத் தளங்களுக்கு போட்டியாக மிளிர்கிறது
சரி இனி எப்படி ஒரு நல்ல இலவசஇணையத்தை அடையாளம் காண்பது எனப் பார்ப்போம் தற்போது எவ்வளவு வசதிகள் எதிர்பார்க்கலாம் எனவும் கூறுகிறேன்
இடக் கொள்ளவு(1 Gbக்கு மேல்)
band width(5GBஇருந்து 500GB)
MySQL ( 10க்கு மேல்)
Fantastico,( one click ல்wordpress joomla பொன்றவற்றை install செய்யும் வசதி)
இவற்றை யெல்லாம் கொண்ட தளத்துக்கெல்லாம் எங்கே போவது என்று புலம்பாதீர் இதே சில தளங்கள் ஆனாலும் இப்படி இயங்கினாலும் நம்பிக்கை என்பது முக்கியம் எனக்கு நம்பிக்கையாக பட்டதில் சில தளங்களை கீழே பதிகிறேன்
http://www.unlimitedmb.com
- 500GB Data Transfer
- 5GB Disk Space
- Fast 100mbit Internet Connection
- Automated Instant Activation
- yourname.ulmb.com
- yourname.com.net.sc
- PHP & MySQL
- 99.9% Uptime
- FTP & Browser Uploads
விளம்பரம் இல்லை
சிப் முறையில் பதிவேற்றலாம் (பலர் இதை வழங்குவதில்லை) நான் இதிலையே அல்பம் தயாரித்திருக்கிறேன்
இதில் உள்ள குறை கட்டண தளத்துக்கு நிகராகcFantastico என்னும் வசதியில்லை
http://www.1majorhost.com/
10Gb Storage Space
99.98% Server Uptime
65Gb Monthly Data Transfer
Linux Enterprise Operating Systems
FTP Supported
PHP 4 Supported
MySQL 4 Supported
Rapid Servers with low load time
விளம்பரம் இல்லை
இதிலுள்ள குறைகள் சிப்பாக பதிவேற்ற இயலாது
http://www.i6networks.com
5000 MB Space
1 TB Bandwidth
முழு வசதிகளையும் கொண்டது
இதிலுள்ள குறைபாடு கட்டாயம் நீங்கள் domain வைத்திருக்க வேணும் அதை வைத்தே பதிய வேண்டும்
நீங்கள் என்ன வகைத்தளம் அமைக்க போகிறீர்கள் என்பதைப் பொறுத்து எதை நீங்கள் தெரிவு செய்வது என்பதை முடிவு செய்யலாம் வீடியோ ஓடியோ தளங்கள் என்றால் அதிக bandwidth வேண்டும் ஆகவே முதலாவதையும் சாதாரண தகவல் தளமாயின் இரண்டாவதையும் தேர்வு செய்யலாம் இங்கே சுலபமாக wordpress joomala போன்ற பலவற்றை install செய்யலாம் (one click முறையில்)
சந்தேகங்கள் இருப்பின் அருகில் உள்ள meebo மூலம் தெடர்பு கொள்ளலாம்
Friday, March 16, 2007
இலவச இணையமும் அவற்றில் சிலவும்
வகைப்படுத்தல் இணைய அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
தமிழ்பித்தன்
பல அரிய மற்றும் பயனுள்ள தகவல்கள் அறியத் தருகிறீர்கள். நன்றி.
மேலும் ஒரு வலைப் பக்கம் ஆரம்பிப்பது தொடர்பாக சில சந்தேகங்கள். தாங்கள் உதவி செய்ய முடியுமா?
என்னுடைய இமெயில்:vijayanmullai@gmail.com
நன்றி
விஜயன்
அதற்க்கு என்ன உதவி செய்கிறேன்
நான் இதிலையே அல்பம்
ஆல்பம்??
அர்த்தம் மாறிவிடும்.:-))
கைநாட்டுத் தானேயண்ணை என்ன செய்கிறது அப்பப மழைக்கு ஸ்கூலுக்க ஒதுங்கினால் ஒழிய...,
மிகவும் உபயோகமான பதிவுகள் ரொம்ப நன்றி.
சசி
Post a Comment