Friday, October 5, 2007

ஒரு பட்டனில் அனைத்தையும் பதிவிறக்க


நீங்கள் இணையத்தில் பார்கின்ற வீடியோவோ அல்லது ஓடியோவோ எதுவானாலும் நீங்கள் ஒரு பட்டனை தட்டுவதனால் அதை தரவிறக்கி கொள்ளலாம். இது பயர்பொக்ஸின் நீட்சியே.((EX பாவிப்போர் தயவு செய்து முறைத்துப் பார்க்க வேண்டாம்

இங்கே சென்று நீட்சியை பதிவிறக்கி நிறுவுக

பயர்பொக்ஸ் உலாவியின் வலது பக்க கீழ் மூலையில் உள்ள படத்தில் காட்டப்பட்ட பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் பார்த்திக் கொண்டிருக்கும் மீடியா பைலை தரவிறக்கலாம்.

1 கருத்துக்கள்:

வவ்வால் said...

நான் இதற்கு முன்னர் கிரீஸ் மங்கி நீட்சி என நினைக்கிறேன் நிறுவினேன் ஆனால் வீடியோ டவுன் லோட் செய்ய இயலவில்லை. பின்னர் தனியாக ஆர்பிட் என ஒரு ஒரு கருவி பயன்படுத்தினேன் அப்போதும் ஃபிளாஷில் ஓடும் படங்களை தறவிறக்க முடியவில்லை!

இதில் முடியும் என்று போட்டு இருக்கிறார்கள் முயற்சிக்கிறேன்.