Thursday, October 11, 2007

யாகூ மெயிலின் புதிய வசதி


யாகூ தனது மின்னஞ்சலை மையமாக வைத்து முன்னேறுவதை அவதானிக்க முடிகிறது.காரணம் அது எதிலும் காட்டாத அக்கறையை மின்னஞ்சலிலே காட்டுகிறது. இது வரை யாகூவின் மெசஞ்சர் ஊடாக விண்டோஸ் லைவ் மெசஞ்சரை தொடர்பு கொண்டோம் இப்போது ஒரு படி மேலே போய் யாகூ தனது மின்னஞ்சலிருந்து லைவ் மின்னஞ்சலில் அல்லது லைவ் மெசஞ்சருடன் இருப்பவருடன் கதைக்கும் வசதியை அளித்திருக்கிறது

மேலதிக விபரம்

3 கருத்துக்கள்:

மு. மயூரன் said...

இது எல்லா இயங்குதளங்களுக்குமா?

வெற்றி said...

தகவல்களுக்கு மிக்க நன்றி.

தமிழ்பித்தன் said...

ஆமாம் மயூரன்
மேலதிக செய்தியின் இணைப்பை வழங்கியிருக்கிறேன்