Wednesday, October 24, 2007

ஜிமெயில் முகவரியை பிடித்தவருக்காக இப்படியும் மாற்றலாமா?


அசின் என்னோட தொடர்வு கொண்டு மின்னஞ்சல் முகவரியை கேட்டா நானும் சும்மா தனிய tbiththan@gmail.com என்று கொடுத்தால் அவ்வளவு சுவார்சயமாக இராது எப்படியாவது அவாந்த பெயரையும் இணைச்சு கொடுப்பம் என்றால் கணக்கு திறக்க நேரமும் காணாது உடனே இப்படி ஒரு முகவரியை கொடுத்தன் (பலர் இப்படித்தான் கனவு காணுறவ அதுக்கு கலைஞர் கிழவனையும் விடுகிறார்கள் இல்லை அந்தாலையும் எல்லோ கனவு காணுறாங்கள்)

tbiththan+loveasin@gmail.com

ஜிமெயில் கணக்கின் முகவரியை உங்களுக்கு பிடித்தவர்களுக்காக மாற்றி அமைக்கலாம் எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு இன்பாக்ஸ் ஐ வைத்து பலருக்கு வித்தியாசமான முகவரிளை வழங்கலாம்
உங்கள் உண்மையான முகவரி்- tbiththan@gmail.com
இதை உங்களுக்கு பிடித்தமானவருக்க கொடுப்பதையும் காட்டிலும் சும்மா அவரின் பேயரை இணைத்து வழங்கினால் எப்படி இருக்கும்

உதாரணம் tbiththan+asin@gmail.com
tbiththan+love&asin@gmail.com
tbiththan+தமிழ்பித்தன்@gmail.com


இப்படி எல்லாம் மாற்றவிரும்பினால் மாற்றலாம்
நீங்கள் உங்கள் முகவரிக்கு பின்னால் "+" போட்டு போடும் எதுவும் கணிக்க படமாட்டாது.

8 கருத்துக்கள்:

Veera said...

புதிய தகவல். நன்றி!!

மாசிலா said...

அசின்'னாலே ஒரு தனி குஷிதாம்பா நம்ம தமிழ்பித்தனுக்கு!!!

;-D

செய்திக்கு நன்றி நண்பா.

தமிழ்பித்தன் said...

நன்றி சொன்ன உங்களுக்கு நன்றி

தமிழ்பித்தன் said...

அண்ணை வாலிப வயசன்ன அப்படி இப்பிடி இருக்கத்தான் செய்யுமலே அதெல்லாம் கண்டு கொள்ளப்படாது ஆமாம்....

கானா பிரபா said...

தமிழ்ப்பித்ஸ்

உங்களுக்கு வாலிப வயசா? சொல்லவேயில்லை

தமிழ்பித்தன் said...

கானாஸ் எத்தனை தடவை அண்ணா போட்டிருப்பன் இப்படி கடைசி நேரம் இப்படி கவுத்திட்டியளே

theevu said...
This comment has been removed by a blog administrator.
தமிழ்பித்தன் said...

தீவு நீங்கள் ஏதே விதண்டா வாதம் செய்ய நினைப்பதாக தோன்றுகிறது ஏனெனில் அது நன்றாக நான் விளக்கியது போல தொழில் படுகிறது .உங்கள் பின்னூட்டம் அழிக்கப்படுகிறது மன்னிக்கவும்