சிறுவர் முதல் முதியவர்கள் வரை இசைக்கு வசமாக இதயங்களே இல்லை எனலாம். அப்படியான இசையில் மயங்கிய இதயங்கள் உச்சரிக்கும் நாமம் ஐபாட் என்றால் அது மிகையாகாது. இன்று ஒரு நாளிலே 2001ம் ஆண்டு முதலில் ஆப்பிளால் வெளியிடப்பட்டது. இந்த ஐபாட் இன்று இளசுகள் முதல் முதியவர் வரை பல லட்சம் வரையான காதுகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. 34 வகையான மாடல்களை தன்னகத்தே கொண்ட ஐபாட் 1GB முதல் 160GB வரையான கொள்ளளவுகளில் கிடைக்கிறது.
5GB 1000 songs in your pocket.” Mac only. Format - 160 Kbps MP3. Mechanical scroll wheel. Firewire only. 10 hours battery life. 2-inch monochome backlit LCD. 6.5 oz. US$399.
என்று கூறிக்கொண்டு வந்தார் வென்றார். இதன் வெற்றியை சகிக்க முடியாத பல முன்னனி நிறுவனங்கள் களத்தில் குதிதாலும் இன்னும் அதனை எவராலும் முந்த முடியவில்லை.
அவரது அறிமுக உரையும் வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சென்ற வருடம் கிறீஸ்மஸ் காலப்பகுதியில் அமெரிக்கா வாழ் பதின்ம வயதினரிடம் நீங்கள் என்ன பரிசு பொருளை கொடுக்கவோ அல்லது வாங்கவோ விரும்புகறீர்கள் என்று கேட்க 68% மானவர்கள் ஐபாட்டைசொன்னார்கள்
முதல் அவதாரம்
இதுவரையில் இறுதி அவதாரம்
இது வரை வந்த அனைத்து மாடல்களையும் காண இங்கே செல்லுங்கள்
தமிழ்பித்தனும் அதன் ஒர் அபிமானி என்ற வகையில் வாழ்த்துகிறது
Tuesday, October 23, 2007
ipod க்கு 6வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வகைப்படுத்தல் mp3 player
Subscribe to:
Post Comments (Atom)
4 கருத்துக்கள்:
ஐபாடுக்கும் சக அபிமானியான உங்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி மருதநாயகம்
பித்தனே! உங்களுக்கு ஐ போட்டில் ஒரு பித்து என நான் எண்ணுகிறேன். நீங்கள் ஐ போட்டை கரைத்துக்குடித்துள்ளீர்கள் போலும்? என்னுடைய வாழ்த்தும் உரித்தாகட்டும்!
எனக்கு ஐபாட்டில் மட்டுமல்ல பெண்களை தவிர மற்ற எல்லாத்திலயும் தான் பித்து!
Post a Comment