உங்கள் கணணியில் உள்ள ஐகான் களின் பெயர்களை மறைய செய்ய கீழ் கண்டவாறு செய்யுங்கள்
முதலாவது
right click (வலது பக்க சொடுகி)----->Rename (வேறு பெயர்)--->ALT+0160
வேலை முடிந்தது இப்போது உங்கள் ஐகான் பெயர்கள் ஏதும் இன்றி தனியே புகைப்படத்துடனேயே காணப்படும்
கீழே my computer பெயர் இழந்து காணப்படுகிறது
Friday, October 5, 2007
விண்டோஸின் ஐகானின் பெயர்களை நீக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
3 கருத்துக்கள்:
எனக்கு நீங்க மறுக்கிறதே. இப்போது பெயர் 0160 என்று வருகிறது.. விளக்க முடியுமா?
alt சேர்த்து அடித்து enter ஐ அழுத்தினால் கட்டாயம் நீங்கும்
நன்றி தமிழ்பித்தன்.. இப்போது நீங்குகிறது. விசைப்பலகையின் வலது புறம் இருக்கும் Num pad விசைகள் மட்டுமே இதற்கு வேலை செய்கின்றன..
Post a Comment