கூகிளின் அட்சென்ஸின் பணத்தை இப்போது வேஸ்ரேன் யூனியன் ஊடாகவும் இப்போது பெற முடியும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு இரண்டு நிறுவனங்களும் சில தினங்களுக்கு முன் வந்தன.
ஆனாலும் எல்லா நாடுகளும் இச்சேவை பெற முடியாது குறிப்பிட்ட சில நாடுகளே பெற முடியும் என்பது கவலைக்குரிய விடயம். ஆனாலும் இது ஒரு பரீச்சார்த்த நிகழ்வாக பார்க்கலாம் வெகுவிரைவில் மற்ற நாடுகள் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளும் இடம் பெறலாம்.
இதனால்,
- பணதத்திற்கான காத்திருப்பு நேரம் குறைக்கப்படும் ((நீங்கள் உங்கள் காசோலை வருது வருது என்று தபால் காரனை துரத்த தேவையில்லை))
- வங்கிக்கான காசோலை மாற்று கட்டணம் மீதமாகும்
- இது முற்றிலும் இலவச சேவையாம் (உங்கள் கணக்கிலிருந்து ஒரு பைசா கூட இச்சேவைக்காக கழிக்க படமாட்டாதாம்.
தற்போது இச்சேவையை பெறக்கூடிய நாடுகள்
- China
- Malaysia
- Pakistan
- Romania
- Philippines
- Argentina
- Chile
- Peru
- Colombia
பார்க்க:- google adsence
0 கருத்துக்கள்:
Post a Comment