Friday, October 12, 2007

சிவாஜி படத்தின் சாதனை போதுமா?

சிவாஜி திரைப்படம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஏன் இதை பதிகிறேன் என்று நினைக்கிறீர்களா?
பல ஆங்கில வலைப்பூக்கள் இலவசமாக ஆங்கில திரைப்படங்களை வெளியிடுவது வழக்கம் சில வேளை அரிதாக சீன அதிரடி படங்களும் வெளியிடுவார்கள். இப்படியான நிலையில் இந்த சிவாஜி திரைப்படம் தற்பொது பல ஆங்கில வலைப்பூக்களை அலங்கரிக்கின்றமையை எண்ணிய போது தமி்ழ் திரையுலகத்துக்கு ஓரளவு அங்கிகாரம் இந்த சிவாஜி திரைப்படம் மூலம் கிடைத்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
இங்கே போங்க http://videoglobal.blogspot.com

2 கருத்துக்கள்:

ஆயில்யன் said...

தமிழ் படங்கள மட்டும் பார்த்து வந்த எனக்கு குளோபல் லெவல்ல இங்கிலீஸ் படமெல்லாம் பாக்குறதுக்கு, லிங்க் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்ப்பா...!

தமிழ்பித்தன் said...

வேற ஏதாவது பட லிங் வெணும் என்றால் தனிமடலில் தொடருங்கள்
ஹி..ஹி