Friday, April 20, 2007

பதிவுகளை காட்டும் பெட்டி(widgetbox)



நீங்கள் விரும்பிய தளத்தின் அல்லது வலைப்பூவில் இடப்படுவதை திரட்டி அழகான பெட்டி மூலம் காட்ட விரும்புகிறீரா?? இதே அதற்க்கு வழி widgetbox என்ற தளத்தில் பதிந்து பின் நீங்கள் எந்த
தளத்தை திரட்ட நினைக்கிறீர்களே அதன் முகவரியை வழங்குங்கள் அதை இத்தளம் கிரகிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அதன் rss feed ஐ இட்டு பின் அந்த அந்த பெட்டியை
place widget----->installpanalnow------>install on (என்பதில் blogger ஐ தெரிவு செய்க)---->பின் உமது புளொக்கரில் அது சேர்க்கபட்டுவிடும்





இது எனது தளத்துக்கான பெட்டி இதை உமது தளத்தில் பொருத்த விரும்பினால்
getwitget----->select blogger--->பின் உங்கள் புளொக்கர் கணக்குக்கானதை கொடுத்தால் அது தானாக பதிவாகும் இது போல வேறு விரும்பிய இடத்தில் பொருத்த விரும்பினால்
புளொக்கரை தெரிவு செய்யாமல் getwidgetcode ஐ கிளிக் செய்து அது தரும் கோடிங்கை விரும்பிய இடத்தில் பொருத்தலாம்


தமிழ் மணத்துக்கான பெட்டி

4 கருத்துக்கள்:

மாசிலா said...

அருமை.
பகிர்ந்தமைக்கு நன்றி.

சயந்தன் said...

படங்களையும் திரட்டுகிறதென்பது அருமை.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்றி ஸார்.. இது மாதிரி பல புதிய விஷயங்களை எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

தமிழ்பித்தன் said...

அனைவரும் வருக சயந்தன் அதிலே விரும்பினால் படம் இல்லாமலும் திரட்ட பண்ண முடியும்