Wednesday, April 11, 2007

நாடும் நடப்பும்(காட்டூன் பத்திரிகை தரத்தில்)

நாடும் நடப்பும் என்ற தலைப்பில் நான் இனி காட்டுன்கள் பிரசுரிக்க இருக்கிறன் இதற்க்கும் வழமையானன ஆதரவையும் ஆலோசனையையும் வேண்டி நிக்கிறன் இன்றைய காட்டுன்

செய்தி்:- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையிரனால் சுட்டுக்கொலை
kobitoon1


கொழுவி என்னைக் குறிவைத்து தக்கபித்தாவில் காட்டமான பின்னூட்டம் இட்டுள்ளார் இதை போர்நிறுத்தக்குழு ஏன் கண்டிக்கவில்லை என நாம் கேள்வி எழுப்புகிறோம் இதை நாம் வன்மையாக கண்டித்து கீழ் வரும் அறிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்
அதாவது எனக்கு முதல் இப்படி இவர் இசையும் கதையும் வெளியிட்டது தெரியாத நிலையில் அப்படியான கருத்தை வெளியிட்டோம் அதற்க்கு மன்னிப்பும் கோருகிறோம் அவ் அறிவித்தலால் மனம் பாதிக்கப் பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம் அவருக்கு மனநிலை வெகுவிரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்குறோம் அத்துடன் இந்தப்பாடலை கொழுவிக்காக தமிழ்பித்தன் டெடிக்கேட் செய்கிறான்



அவர் வெளியிட்ட பின்னூட்ட இடுகைக்கான இணைப்பு
http://snegethyj.blogspot.com/2007/04/i.html

கொழுவியின் பின்னூட்டம்
//தங்கையின் குரல் தெளிவாகப் பதிந்துள்ளது நான் றக்கோட் பண்ணிக்கொண்டு கதைத்தாலயோ என்ன தெளிவாக இல்லை.//

நீங்கள் அந்த தொழில்நுட்பத்தை தங்கையிடம் கேளுங்கோ. அவ சொல்லித் தராட்டி உடனை அதை ஒரு பதிவாப் போட்டு விட்டு உங்கள் ஆங்கில நண்பிகளிடம் கேட்டு 108 மெயில் பண்ணுங்கோ. அதில 98 மெயிலுக்கு பதில் வரும். பிறகு அந்த சிதம்பர ரகசியத்தை எமக்கும் சொல்லுங்கோ.. உப்பிடித் தான் தங்கச்சி தடையளைப் போடுவா.. நீங்கள் தடையளை உடைச்செறிஞ்சு பாய்ஞ்சு வாங்கோ.. உடைச்செறியிற நேரம் கொம்பியுட்டர் கவனம்.


எனது பின்னூட்டம்
கொழுவிக்கு யார் மீதோ கோவம் போல கிடக்கு அதுதான் இங்க வந்து கத்துதறார் நீங்கள் நேர அவரிடம் சென்று கொழுவலாமே ஏன் இன்னொரு வீட்டில் வந்து சத்தம் இடுகிறீர் கொழுவியியும் பிழையில்லை நான் எனது இசையும் கதையையும் முதல் தடவை வலைப்பதிவில் அறிமுகம் என்று சொன்னவுடன் இங்கவந்து ஆத்திரத்தை கொட்டித்தீர்த்து விட்டுப் போய்விட்டார் கொழுவி வீரனாய் நேருக்கு நேர் கொழுவுவார் என்று பார்த்தால் இப்படி கோழையாட்டம் செய்யிறியளே சரி உமக்கு பிறசர் ஏதும் இருக்கே அப்படியானால் இப்படியான அறிகுறிகள் இருக்கத்தான் செய்யும்

"நாம் என்றும் பொறுமை காப்போம்"

6 கருத்துக்கள்:

கொழுவி said...

சூப்பர் பாட்டுத் தலீவா..

கொழுவி said...

ஆமா அது யாரு தலீவா கடைசியில என் மாமன்கிட்ட மோதாதேன்னு பாடினது..? உங்க மருமகளா.. சூப்பரோ சூப்பர்.. கலக்கிட்டீங்க.. கொன்னுட்டீங்க போங்க..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கேலிச்சித்திரம் நல்லா இருக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரசுரத்துக்கல்ல
தமிழ்ப்பித்தன்!
தாங்கள் கணனிக்கு எழுத்துரு மாற்றுவது பற்றி ஓரு பதிவு போட்டீர்கள் அதைத் தேட முடியவில்லை.
தயவு செய்து அதன் இணைப்பைத் தரவும் அல்லது பிரதி செய்து எனக்கு மின்னஞ்சல் இடவும்.
johan54@free.fr
நன்றி

தமிழ்பித்தன் said...

என்னத்தை கே்கிறீர் விளங்கவில்லை விரிவாக சொல்லவும்

கொழுவி said...

பித்தாப் பிறை சூடிப் பெருமானாருக்கு,
சிநேகிதிக்கு இட்ட பின்னூட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் தான் இசையும் கதையும் கருத்தும் கானமும் கண்டறியாததும் கண்டறிந்ததும் என இவ்வளவற்றையும் முந்தி முந்திச் செய்தேனென்று சொன்னேனா.. ? எல்லாவற்றையும் விட்டு விட்டு விவசாயாத்தைப் பார்க்கலாம் என்றால் விட மாட்டேன் எண்டு முரண்டு பிடிச்சால் நான் என்ன செய்ய..? நீங்கள் கானம் போடுங்க காட்டூன் போடுங்க எனக்கென்ன..? அதுக்காக உங்களைப் போடுவன் எண்டு எங்கேயாவது சொல்லியிருக்கிறேனோ..?

தங்கச்சியின்ர பதிவில களங்களைத் திறக்க நான் விரும்பவில்லை. இங்கை மட்டுமில்லை எங்கேயுமே.. திறக்க விருப்பமில்லை. விளக்கம் குறைஞ்சால் அதாவது இந்தப் பின்னூட்டத்தில விளக்கம் குறைஞ்சிருந்தால் நான் ஒண்டும் செய்ய முடியாது. நன்றி வணக்கம்.

பெரிய களங்களைக் கண்ட எனக்கு கடைசி வரைக்கும் புரியாத விசயம் அங்கை நான் பின்னூட்டம் போட்டால் உங்களுக்க என்ன செய்கிறது என்றது தான்.. எனக்குப் புரியவில்லையென்று நான் இங்கை சொல்லுறது உமக்குப் புரியாது எண்டது தான் என் இதுவரை கால புரிதல். புரியுதோ