Thursday, April 19, 2007

skype ஐ மேம்படுத்த

அதாவது ஸ்கைப் மசஞ்சரை எப்படியெல்லாம் மேம்படுத்தி உபயோகிக்கலாம் என்று சில விளக்கம்



http://testing.onlytherightanswers.com/ இது நீங்கள் குறிப்பிட்ட 15 மொழிகளில் கதைப்பதை அந்த 15 மொழிகளுக்கள் மாற்றி மறுமுனையில் உள்ளவரை கேட்கச் செய்யலாம்





http://crazytalk4skype.reallusion.com/ இது அனிமேசன் உருவங்களை காட்டி மற்றவரை கேலி கிண்டல் செய்யலாம்




http://ww2.henok.com:55001/SkypeMuter/ இது ஸ்கைப்பின் மீடியா அனைத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது

4 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

அந்த 15 மொழிகளுக்கள்
தமிழ் இல்லையே!!

வடுவூர் குமார் said...

கிரேசி டாக்- சூப்பராக இருக்கு.

தமிழ்பித்தன் said...

கட்டாயம் இல்லை தமிழ் இல்லை குமார் தமிழ் எங்கோ ஆதாள பாதளத்துக்குள் தான் இருக்கிறது இந்த தொழில் நுட்ப உலகில் உலகிலே அதிக மென் பொரியளாளர்களை கொண்ட மொழிகளின் ஒன்றாக கருதப்படும் தமிழுக்கு இந்த நிலமை வருந்த தக்கதே
கொசுறு:- நமக்கு நாமே பீற்றுவதுதான் இந்த உலகில் அதிக இணைய பக்கங்களை கொண்ட இரண்டாவது மொழி இப்படி பலதை எமக்கு நாமே பதற்றுகிறோம் நாம் கடக்க வேண்டிய தடைகள் பல இருக்கின்றன

Anonymous said...

Hello, I am behind a proxy server and I couldn't use skype. Is there any way to use Skype behind proxy server?