Monday, April 16, 2007

esnips இன் வானொலி சேவை

தனது சேவையை விஸ்தரிக்கும் அல்லது மேம்படுத்தும் நோக்கில் பல அரிய சேவைகளை புகுத்தியது
playlist
radio



playlist பற்றி தெரியும் அதாவது பதிந்த பாடல்களை ஒர் தொகுப்பாக மாற்றுவது மற்றையது இந்த றேடியோ இது நீங்கள் பதிந்த பாடல்களை வரிசைக் கிரமமாக அடுக்கிவைத்து விட்டு வாசகர் தளத்துக்கு வரும் பொழுது தானாகவே இயங்கும் படி அமைக்கலாம் இடையிடையே உங்கள் புலம்பல்களை சேர்க்கலாம்

அழகழகான பல player ம் தருகிறது

THATHUVA PAADALKAL...

2 கருத்துக்கள்:

கானா பிரபா said...

இது நல்லது என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தது, முன்னர் உங்களின் பரிந்துரையில் வந்த imeem . காரணம் எத்தனை பேர் ஒலியைக் கேட்டார்கள் என்ற விபரமும் அதில் தெரியும்.

தமிழ்பித்தன் said...

நான் சயந்தன் அதிகமாக பாவிக்கும் ijigg இலேயும் அது காட்டும்