Saturday, April 7, 2007

இலவச போன் உலகம் முழுக்க



http://www.justvoip.com
இலவசமாக கீழ்கண்ட நாடுகளுக்கு mobile or landline களுக்கு பேசி மகிழுங்கள் ஆனாலும் எந்தெந்த நாடுகள் வந்தாலும் நம்ம இந்தியா அல்லது இலங்கை என்பன இடம் பெற வில்லையே என்பது கவலையே வெகுவிரைவில் அவற்றுக்கும் வழிபிறக்க வேண்டும்
* Argentina
* Australia
* Austria
* Belgium
* Brazil
* Bulgaria
* Canada
* Chile
* Cyprus
* Czech Republic
* Denmark
* Estonia
* Finland
* France
* Germany
* Greece
* Hong Kong (+mobile)
* Hungary
* Ireland
* Italy
* Japan
* Latvia
* Luxembourg
* Malaysia
* Mexico [guadalajara]
* Mexico [mexico City]
* Mexico [monterrey]
* Monaco
* Netherlands
* New Zealand
* Norway
* Panama
* Peru
* Poland
* Portugal
* Puerto Rico (+mobile)
* Russian Federation
* Singapore
* Slovak Republic
* Slovenia
* South Korea
* Spain
* Sweden
* Switzerland
* Taiwan
* Thailand
* United Kingdom
* United States (+mobile)
* Venezuela

5 கருத்துக்கள்:

சந்தோஷ் = Santhosh said...

கோபி நல்ல தளம். இந்தியாவுக்கு ரொம்ப மலிவாக இருக்கிறது ஆனால் தரம் எப்படி என்று தான் தெரியவில்லை.
// எந்தெந்த நாடுகள் வந்தாலும் நம்ம இந்தியா அல்லது இலங்கை என்பன இடம் பெற வில்லையே என்பது கவலையே வெகுவிரைவில் அவற்றுக்கும் வழிபிறக்க வேண்டும்//
இதற்கு காரணம் இந்தியாவில் TRAI விதிக்கும் கட்டணமே. அதாவது வெளி நாட்டில் இருந்து வரும் அழைப்புகளை இந்தியாவில் இருக்கு எந்த provider இணைத்தாலும் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

வடுவூர் குமார் said...

இதை உபயோகப்படுத்தி நம் வலைபதிவர் ஒருவர் என்னுடன் சுமார் 15 நிமிடங்கள் ஜெர்மனியில் இருந்து பேசினார்.அவருக்கு செலவு வெறும் 5 சென்ட் தானாம்.குரல் கூட நன்றாக் இருந்தது.

Ganesh said...

வேறு எதாவது extra charge add செய்கிறார்களா?

வல்லிசிம்ஹன் said...

தள அறிமுகம் செய்தது நன்றி.
இதே போல யாருமெ அரபு நாடுகளுக்கும் வசதி செய்ய முடியாது.
அங்குள்ள வரி அமைப்பு அப்படி.

தமிழ்பித்தன் said...

நன்றி சந்தோஷ் எனக்கு ஓரளவு தெரியும் இலங்கை இந்தியாவில் இருக்கின்ற பிரச்சினை இதை தீர்ப்பதற்க்கு அல்லது இந்த நிலமையை மாற்ற இந்திய தகவல்துறை முயலுமா மற்ற நாடுகளில் இல்லாதது எம் நாட்டில் மட்டும் ஏன் சற்று விளக்க முடியுமா?