Wednesday, May 9, 2007

wii கேம்களை ஒன்லைனில் விளையாட?



பல மனதுக்கு பிடித்தமான இலகுவான கேம்கள் இங்கே இருக்கின்றன விளையாட்டு ரசிகர்கள் போய் விளையாடிப்பார்க்கலாம் http://www.wiiplayable.com



நான் விளையாடி கேம் http://www.wiiplayable.com/game.php?gameid=91 புஸ்சுக்காக நான் சுடுபட்டேன் நல்ல கலாதிதான் போங்கள்

3 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

அலுவலகத்தில் திட்ராங்க..
சில விளையாட்டு சூப்பர்.

Siva-gobi said...

ஏன் திட்டுறாங்கா அலுவலகத்தில் விளையாடினீங்களா?
ஆகா உங்கள் தொழில் தர்மம் அபாரம்

தமிழ்பித்தன் said...

ஏன் திட்டுறாங்கா அலுவலகத்தில் விளையாடினீங்களா?
ஆகா உங்கள் தொழில் தர்மம் அபாரம்