Thursday, May 31, 2007

தட்டுங்கள் கொடுப்பார் இலவசமாக

உங்களுக்கு தேவையான மென்பொருட்கள், ஆங்கில திரைப்படங்கள், பாடல்கள் கேம்ஸ் தொலைக்காட்சிதொடர்கள் (அதற்காக கோலங்கள் சித்தி என்று எல்லாம் தேடாதீர்கள்) ஆங்கில தொடர்கள் மற்றும் அனைத்தையும் தேடுங்கள் இலவசமாக கொடுப்பார் இந்த புதிய கடவுள்
http://katz.ws/

எச்சரிக்கை:--சிறுவர்களை அனுமதிக்காதீர்கள் ஏனென்றால் இங்கே வயது வந்தவருக்கான படங்களையும் தேடமுடியும்


இது தமிழ்பித்தனின் 100 வது பதிவின் சிறப்புப் பரிசு

5 கருத்துக்கள்:

நாமக்கல் சிபி said...

நன்றி! உங்கள் பரிசுக்கு!

(எங்களுக்கெல்லாம் சரக்கு பார்ட்டி எப்போ?)

Anonymous said...

nanri tamil enru adischu theedinaal tamil serisum kedikkum

தமிழ்பித்தன் said...

உந்த காமடிதானே வேணாங்கிறது

வடுவூர் குமார் said...

சும்மா இல்லீங்கோ!!
டாலர் கொடுக்கனும்.

தமிழ்பித்தன் said...

குமார் அண்ணை சும்மா வதந்திகளை பரப்பாதீர்கள் இதில் கிடைப்பவை முற்றிலும் இலவசம் ஆனால் சட்ட விரோதம் ஆனவை தேடலின் போது கிடைக்கின்ற மேலே தனியாக போட்டுக்காட்டப்படுகின்ற மூன்றையும் விடுத்து கீழே தொகுக்கப்படுகின்றவற்றை தெரிவு செய்து பதிவிறக்குங்கள்