அண்மைக்காலமாக பல மின்னஞ்சல் சேவை வழங்கிகள் தங்கள் மின்னஞ்சலின் இடக்கொள்ளளவை அதிகரிப்பதும் அல்லது வரையறையற்றதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தின ஆனால் கூகிள் மட்டும் நிதானமாக இருந்தது அது தனது மின்னஞ்சலின் தரத்தை மையப்படுத்தி நகர்வை மேற்கொண்டது.
ஏனெனில் பெரும்பாலான பாவனையாளர்களுக்கு இந்த 3GB என்பதே மிகப் பெரிய விடயமாக தான் இருந்தது
ஆனாலும் கடந்த தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது வாடிக்கையாளருக்கு 9GB ஐ வழங்கியது அதுவும் தான் தெரிவு செய்த நீண்ட நாள் அல்லது அதிகம் ஜிமெயிலை பயன்படுத்துவோர் என கருதுவோருக்கு வழங்கியிருக்கிறது. இதை அதன் பரிசோதனை முயற்சி என்னும் கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.
மொத்தத்தில் விரைவில் ஜிமெயில் தனது சேவையின் இடக்கொள்ளளவை அதிகரிக்கும் என நம்பலாம்.
கொசுறு:- எனது மின்னஞ்சலில் இன்னும் 500MB தாண்ட வழியை காணோம் அதுக்குள்ள 9GB எல்லாம் எதற்க்கு
Saturday, September 29, 2007
ஜிமெயில் 9GB யில் காலலெடுத்து வைத்தது
பதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்
வகைப்படுத்தல் மின்னஞ்சல், ஜிமெயில்
Friday, September 28, 2007
வழியனுப் வாரீங்களோ??
இத்தனை தளங்கள் இருக்க யாகூ மட்டும் மூட காரணம்
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
Thursday, September 27, 2007
jajah வின் பட்டையை பொருத்திக் கதைப்போம்
இது தரும் பட்டனை பொருத்துவதன் மூலம் உங்கள் தளத்துக்கோ அல்லது வலைப்பூவுக்கு வருபவரோ உங்களை அழைத்து கதைக்கலாம்.
1) முதலில் jajahக்கு சென்று கணக்கு ஒன்றை ஆரம்பித்தல் வேண்டும் (இது முற்றிலும் இலவசம்)
2) உருவாக்குவதற்கான ஐகனை அழுத்துதல்
3)எங்கே சேர்க்க போகிறீர்கள் என்ற தகவல்களை வழங்குதல்
4)உங்கள் தளத்தில் சேர்க்கவிருக்கும் பட்டையை உங்களுக்கு விரும்பியது போல் மாற்றுதல்
5)எந்த எந்த நேரங்களில் அனுமதித்தல் என்ற வரையறைகளை பூர்த்தி செய்தல்
இனி பட்டைக்கான நிரலை வெட்டி உங்கள் தளத்திலோவலைப்பூவிலோ மின்னஞ்சல் ஊடாகவோ உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள். அவர் தனது போன் நம்பரை அழுத்துவதன் மூலம் உங்களுக்கும் அவருக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு இருவரும் கதைத்து மகிழலாம்.
இதன் சிறப்பு வசதி நீங்கள் விரும்பாதவரின் போன் நம்பரை தடைசெய்யும் வசதியும் உண்டு.
இது http://www.jaxtr.com போன்ற ஒரு சேவையே jaxtr ஐ நான் முதலியே அறிமுகப்படுத்தியிருந்ததை யாவரும் அறிவர்.
பதிந்தது தமிழ்பித்தன் 4 கருத்துக்கள்
live.com மாறிட்டுதாமே!
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் microsoft
மொபைலுக்கான ஜிமெயில் ரெடி!
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் செல்போன், மின்னஞ்சல், ஜிமெயில்
Friday, September 21, 2007
இந்தியாவிற்கான போன்கால் இலவசமாக hack
பதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்
Thursday, September 20, 2007
ஐபோட்டில் கேம்கள்
Tetris and Sudoku, as well as Namco Networks’ Ms. Pac-Man.போன்ற கேம்களுடன் 15 கேம்கள் வருகின்றன. ஒவ்வோர் கேமும் 5 டாலர்வரை போகின்றன
நன்றி
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் புதிசு கண்ணா புதிசு
Saturday, September 15, 2007
யாகூவின் புதிய தளம்
mash
யாகூ ஒன்று கூடல் வகையை (social network) சேர்ந்தததளத்தை தொடங்கியது இதற்க்கு முதல் இத்துறையில் சிறந்து விளங்கும் face book,hi5,myspace போன்றவற்றுடன் தல கூகிளின் ஆர்கூட்டும் இருக்கிறது இவற்றுடன் மோதுமா யாகூவின் mash!..
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் புதிய தளங்கள், யாகூ
Friday, September 14, 2007
iphone unlock மென்பொருள்
மேலதிக செய்தி;-http://www.iphonesimfree.com
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் செல்போன், மென் பொருட்கள்
Wednesday, September 12, 2007
கணணியை பழைய நிலைக்கு மாற்றலாம்
திமுக மற்றும் அதிமுக என்று பல கட்சிகள் வந்து தமிழ் நாடு குழம்பியுள்ள நிலையில் அண்ணாவிடம் மீண்டும் திமுக போனால் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நல்லாயிருக்கு ஆனால் அது சாத்தியமற்றது ஆனால் உங்கள் கணணியில் கோளாறு இனம் காண படாவிடினும் உங்கள் கணணியை பழைய நிலைக்கு திருப்ப முடியும் அதற்க்கு உதவுகிறது system restore
எப்படி செல்வது??
start------>all programs-----> accessories---->system tools---->system restore
இவர்தான் ஆள்
இது எதற்க்கு பயன்படுகிறது???
நீங்கள் உங்கள் கணணியில் ஏதாவது மென்பொருளை நிறுவினால் அது நிறுவலில் ஏதாவது பிழை அல்லது அது தேவையில்லை என நினைப்பின் அதை நீக்க control panel இலுள்ள add/remove வசதியை பயன் படுத்துவீர்கள்; சில மென்பொருட்கள் சிஸ்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் நீங்கள் இல் அழித்தாலும் சில வழுச்செய்திகளை ஏற்படுத்து சந்தர்ப்பம் உள்ளது
அதற்க்கு மாற்று வழியே இது. இதானது உங்கள் கணணி மென்பொருள் நிறுவதற்க்கு முதல் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு சென்று மாற்றி விடும்
எப்படி செய்வது???
இங்கே இரண்டு தெரிவுகள் உள்ளன
*முதலாவது தெரிவை பயன்படுத்தி இறுதியாக நீங்கள் சிஸ்டத்தில் செய்த மாற்றத்தை நிவர்த்தி செய்யலாம்
*இரண்டாவது தெரிவை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஒரு புள்ளியை தெரிவு செய்து மாற்றலாம்
செய்யும் போது கவனிக்க வேண்டியவை??
நீங்கள் தெரிவு செய்த புள்ளிக்காலத்துக்கும் தற்போது உள்ள காலத்துக்கும் இடையில் சேமித்த பைல்களை தேவை எனில் சிடியிலோ அல்லது வேறு செமிபான் உதவியுடனோ கணணிக்கு வெளியே சேமிக்கவும் காரணம் கணணி முந்தைய நிலைக்க திரும்புவதால் உங்கள் பைல்கள் அமிக்கப்படலாம்
கொசுறு்- இந்த பாமரன் தன் அறிவுக்கு எட்டியதை புலம்பியுள்ளான் பிழைகள் இருப்பின் தெரிந்தவர்கள் மன்னித்து அதன் திருத்தத்தை பின்னூட்டமூடாக தெரிவிக்கலாம்
பதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்
வகைப்படுத்தல் கணணி
Tuesday, September 11, 2007
விண்டோஸ் லைவின் புளொக் எழுதி
விண்டோஸ் லைவ் சேவை அண்மையில் ஒரு எழுதியை வெளியிட்டது அதிலிருந்து நேரடியாக புளொக்கிங் மற்றும் மின்னஞ்சல் செய்யும் வசதிகள் உள்ளன மேலும் அதன் சிறப்பம்சங்கள் *இதனைப் பயன்படுத்தி வடிவமைத்து கீழ்கண்ட புளொக் சேவைகளில் நேரடியாக பதிவேற்றலாம் blogger, wordpress,மற்றும் பல *குறிச்சொற்கள் வீடியோ போட்டோ ஓடியோ முதலியவற்றை நேரடியாக சேர்க்கலாம் *இணைப்புக்கள் மற்றும் எழுத்துப் பிழை திருத்தும் வசதி இதை பதிவிறக்க இங்கே |
பதிந்தது தமிழ்பித்தன் 2 கருத்துக்கள்
வகைப்படுத்தல் வலைப்பூ
Monday, September 10, 2007
உங்கள் வீடியோவை ஒன்லைனில் வைத்து எடிற் செய்ய
நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்களை இலகுவாக எடிற் செய்ய இது உதவும்
http://www.jaycut.com/
இதன் பயன்கள்
1) ஒலிசேர்க்கலாம்
2)புகைப்படங்களை வைத்து விபரண வீடியோ தயாரிக்கலாம்
3)வீடியோவையும் இணக்கலாம்
4)எடிற் செய்து பதிவிறக்கலாம்
5)நேரே youtube க்கு மாற்றலாம்
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
Friday, September 7, 2007
வலைப்பதிவை விட்டுப் போக மனமின்றி போகிறேன்
இந்த பதிவுக்கு முதல் நான் இட்ட பதிவு நகைச்சுவையை மைய படுத்தியே எழுதினேன் அது யாரையாவது புண்படுத்தினால் மன்னிக்கவும் நாஸ்தீகர் லிஸ்ட் பதிவிலிருந்து நீக்கபடுகிறது. இயற்கை என்னை வலைப்பதிவை விட்டு போக தூண்டுகிறது இன்னும் புரியலையா?? அதுதாங்க நூலகத்துக்கு வந்து வலைபதியலாம், என்று பார்த்தால் அதுக்கிடையில ஒன்னுக்கு வருது போட்டு வாறன்.
பதிந்தது தமிழ்பித்தன் 6 கருத்துக்கள்