Friday, September 7, 2007

வலைப்பதிவை விட்டுப் போக மனமின்றி போகிறேன்

இந்த பதிவுக்கு முதல் நான் இட்ட பதிவு நகைச்சுவையை மைய படுத்தியே எழுதினேன் அது யாரையாவது புண்படுத்தினால் மன்னிக்கவும் நாஸ்தீகர் லிஸ்ட் பதிவிலிருந்து நீக்கபடுகிறது. இயற்கை என்னை வலைப்பதிவை விட்டு போக தூண்டுகிறது இன்னும் புரியலையா?? அதுதாங்க நூலகத்துக்கு வந்து வலைபதியலாம், என்று பார்த்தால் அதுக்கிடையில ஒன்னுக்கு வருது போட்டு வாறன்.

6 கருத்துக்கள்:

ஆடுமாடு said...

ரொம்ப ஓவர் அண்ணாச்சி.
aadumaadu

ஜெகதீசன் said...

நன்றி. அந்த "நாஸ்திகர் லிஸ்ட்" நகைச் சுவையாக இல்லையே?

மாசிலா said...

துணிச்சலான பாராட்டத்தக்க முடிவு எடுத்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன் மாசிலா.

தமிழ்பித்தன் said...

ஆடுமாடு என்பதிவை ரசித்தமைக்கம்
ஜெகதீசன் ஆகியோரது பாராட்டுகளுக்கும் நன்றி

ஜெகதீசன் said...

நன்றி தமிழ்பித்தன். என் பதிவு உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

Anonymous said...

நீர் கனடாக்கு வந்த உடனை உம்மடை அத்தான் வீட்டில இருந்த இன்டர்நெட் இணைப்பை வெட்டி விட்டதும் நல்லதுக்குத் தான்.

நூலகத்தில இருந்தே இந்தத் தொல்லையென்றால் - வீட்டில இருந்திருந்தால் - எண்ணவே இதயம் வெடிக்கிறது _