Thursday, April 2, 2009

பதிவிறக்க தளங்களில் காத்திருப்புக்கள் எதற்கு! இதோ தீர்வு

Megaupload Rapidshare போன்ற பதிவிறக்க தளங்களில் கட்டண கணக்கு இல்லாதோர், பாதுகாப்பு எழுத்துக்களை பதிந்து விட்டும் 40Sec கள் முதல் 60Sec கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதை நிவர்த்திசெய்ய இந்த (https://addons.mozilla.org/en-US/firefox/addon/11243) செருகியை உங்கள் நெருப்பு நரி உலாவியில் (firefox plugin ) நிறுவினால்; கீழ்கண்ட பதிவிறக்க தளங்களுக்கான தரவிறக்க காத்திருப்பு நேரத்தை மீதப்படுத்தலாம். நீங்கள் பாதுகாப்பு இலக்கத்தை பதிந்தவுடனேயே பதிவிறக்கலாம்.
தளம்:- http://skipscreen.com/

* Rapidshare.com
* zShare.net
* MediaFire.com
* Megaupload.com
* Sharebee.com
* Depositfiles.com
* Sendspace.com
* Divshare.com
* Linkbucks.com


இது தொடர்க YOutube இல் கிடைத்த விளக்கப்பட வீடியோ துண்டு


5 கருத்துக்கள்:

Senthil said...

very much useful hint
thank u

கடைக்குட்டி said...

நெம்ப நாளா மண்டைய குடஞ்ச விஷயம்.. நன்றி..

தமிழ்பித்தன் said...

கருத்துகளுக்கு நன்றி

கயல் said...

உபயோகமான தகவல்!

தமிழ்பித்தன் said...

நன்றி கயல்