Thursday, March 19, 2009

IE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது

இன்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் எக்ஸ்புளோரர் 8 ஐ வெளியிட்டது. உலாவிகளிலே Internet explorer , fire fox (open souse) ,safari (apple) , chrome( google) ஆகியன முதன்மையாக இருக்கின்றன. அண்மையில் இவற்றுக்கிடையிலே பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சபரி தனது 4 பதிப்பை ஓரிரு வாரங்களுக்கு முன் அறிமுகப் படுத்தியதை அறிந்திருப்பீர்கள். பயர் பாக்ஸ் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணமே உள்ளது. கூகிளும் தனது உலாவியை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் உலாவிகளில் 67 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் சந்தையை IE கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் ஒருவருடமாக வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய IE8 வெளிவந்திருக்கிறது.



பதிவிறக்க http://www.microsoft.com/ie8

3 கருத்துக்கள்:

Anonymous said...

மிகவும் நன்று..
Spam mail களிடம் இருந்து உங்கள் mail box ஐ காப்பது எப்படி என்பதனை இங்கு பாருங்கள்
http://vinothkumarm.blogspot.com/2009/03/secure-your-mail-box-from-spams.html

கோவி.கண்ணன் said...

உங்கள் பதிவை படித்துவிட்டு தரவிரக்கம் (டவ்ன்லோட்) செய்து பயன்படுத்துகிறேன். நல்லாதான் இருக்கு !

தமிழ்பித்தன் said...

நானும் கணணியில் நிறுவியிருக்கிறேன் ஆனாலும் நெருப்பு நரிதான் எமக்குச் சரி!