Saturday, January 5, 2008

உங்கள் interner explorer ல் மேலதிக வசதிகளைப் பெற


கீழே தரப்பட்டுள்ள இணைப்பினூடாக சென்று சிறு add-0n ஐ நிறுவுங்கள்

இதில் கிடைக்க கூடிய வசதிகள்


Spell Check,

Inline Search,

Super Drag Drop,

Crash Recovery,

Proxy Switcher,

Mouse Gesture,

Tab History Browser,

Web Accelerator,

User Agent Switcher,

Webpage Capturer,

AD Blocker,

Flash Block,

Greasemonkey like User Scripts platform


மேலதிக தகவல்;- http://developerlife.com/theblog/?p=236

தரவிறக்க;- http://ie7pro.com/download.php

4 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

இதுக்கு ஃபயர் பாக்ஸையே உபயோகப்படுத்தி விடலாமே!!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பயனுள்ள தகவல். நன்றி

தமிழ்பித்தன் said...

பின்னூட்டத்திற்க்கு நன்றி ரவிசங்கர் குமார் அண்ணா பலர் இன்ரநெற் எக்ஸ்புளோரை விட்டு வரமாட்டோம் என்று அடம் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக என வைத்துக் கொள்ளுங்களேன்

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...
This comment has been removed by the author.