Tuesday, January 15, 2008

அப்பிள் அறிமுகப்படுத்தியவை என்ன?? ((அப்பிள் ரசிகர்களின் பரபரப்பு அடங்கியது))

இன்று ஆப்பிள் ஒழுங்கு செய்திருந்த Apple Expo 2008 நிகழ்வில் அப்பிளால் என்னென்ன புதியன அறிமுகப்படுத்தப் பட போகின்றன என அதன் ரசிகர்கள் பலர் ஆவலோடு இருந்தார்கள்
அப்பிளால் அறிமுகப்படுத்தப்பட்டவை

iphoneல் map

மிக மெல்லிய மடிகணணி((Mac Air))

iTune ல் முவீஸ் வாடகை

iPod ல் பல மேம்பாடுகள்

அப்பிள் ரீவி

ஆகியன அடங்கும்
மேலதிக விபரத்திக்கு கீழே உள்ள வீடியோ காட்சியை பார்க்கவும்

3 கருத்துக்கள்:

emperor said...

mac book air மிக அருமை...

பகிர்விற்கு நன்றி...!

தமிழ்பித்தன் said...

நன்றி அண்ணா உங்கள் உற்சாக மூட்டலுக்கு

isoorya said...

good anna