கூகிளில் என்ற ஒரு "I’m feeling Lucky" ஆப்சன் இருப்பதை அறிந்திருப்பீர்கள். தேடும் போது இதனை பயன்படுத்தினீர்களேயானால் நீங்கள் தேடலின் முடிவுகளுக்கு அழைத்து வரப்படாமல், மாறக சிறந்த பக்கம் என்று கருதப்படுகின்ற ஒரு பக்கத்துக்கு அழைத்து வரப்படுகிறீர்கள். இது நேரத்தை மிச்சப்பத்துவதில் நன்றாக உதவி செய்வதாக கூறி நம்மள மாதிரி பெரிய புள்ளிகள் (ஹி..ஹி) இதைத்தானாம் பாவிக்கினம். அதனால், கூகிளுக்கு அந்த தேடல்களுக்கான விளம்பரம் இட முடியாமல் இருக்கிறதாம். இதனால்தானாம் வருடத்துக்கு $110 மில்லியன் நஷ்டம் ஏற்படுகிறதாம். யாரோ கேட்டாங்களாம் "ஏன் நஷ்டம் என்று தெரிந்தும் அதை வைத்திருக்கிறீர்கள் அதை தூக்கலாம் தானே?" என்று, அதற்க்கு அவர்கள் "எங்களுக்கு கரன்சி பெரிதில்லை கஸ்டமர் தான் பெரிது" என்று அடித்துச் சொல்லி விட்டார்களாம்
தல தல தான்
மேலதிக செய்தி்- tech -buzz
Friday, November 30, 2007
கூகிளிக்கு இந்த வில்லனால் $110 மில்லியன் நஷ்டாமா?
வகைப்படுத்தல் கூகிள்
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
நிறைய வழி இருக்கு தம்பி
நீங்கள் என்ன உலாவி பயன் படுத்திறியள் என்றால் இன்னும் இலகுவாக இருக்கும் இந்த அண்ணணுக்கு ஒரிரு நாளுக்குள் பதில் தாறன்
microsoft internet explorer &
firefox
http://www.flvix.com
இதனைப் பற்றி இங்க சொன்னனான்
.http://thamizitnews.blogspot.com/2007/08/youtube.html
மேலும் சில முறைகள் இருக்கு எடுத்து எடுத்து அப்பப் அனுப்பிறன்
http://www.nytryk.co.cc/ How's this?
Post a Comment