youtube பாவித்து சலித்துப் போனீர்களா ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் ஆகவே இதை பாவியுங்கள் என்று நான் சொல்வதை விட இருப்பதை தருகிறேன் பாவித்து விட்டு நீங்களே என்க்கு சொல்லுங்கள் எது திறம் என்று இதுவும் ஒரு நல்ல வீடியோ தளம் தான் நிறைய fun வீடியோக்கள் இருக்கு இதிலே உள்ள சிறப்பம்சம் அவர்கள் தரும் மென்பொருளை பயன்படுத்தி நாங்கள் அவர்கள் தளத்தில் தேடி தரைவிறக்கம் செய்யலாம் (முந்தி நான் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது யாழ் நூலகத்தில் இதைப் பயன் படுத்தி தரைவிறக்க செய்து விட்டு போவோம் மறுநாள் அவற்றை வந்து பார்ப்போம் அதற்கு நிர்வாகிளும் என்னுடன் உடந்தை இல்லா விட்டால் என்ன வென்று இரவிரவாக கணிணியை இயங்கத்தான் விடுவார்களா? அங்கே வேகம் மிகக் குறைவு 64kps)
Sunday, March 25, 2007
youtube போலே இன்னும் சில
வகைப்படுத்தல் இணைய அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துக்கள்:
தமிழ்பித்தன்
போஸ்ட் கமென்ட் என்பதே கண்ணுக்கு தெரியவில்லை.கலரை கொஞ்சம் மாத்துங்க.
அப்புறம் வலது பக்க பச்சை கலரும்,வார்த்தை கலரும் சேரவில்லை.எனக்கு அவ்வளவாக ஒத்துப்போகவில்லை.
மத்தபடி நீங்க சொன்னதை வீட்டுக்கு போய் தான் முயற்சிக்கவும்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி விரைவில் மாற்றுகிறேன்
Post a Comment