இனி நான் நினைக்கிறன் youtubeக்கு தலைக்கனம் குறையும் என்று ஏனென்றால் இந்த வீடியோ பகிர்வுத்தளம் கலக்கத் தொடங்கி விட்டது நல்ல தெளிவான வீடியோ, டிவிடி தரம் என்று கலக்குகிறது அடுத்து இவர்கள் தரும் பிளேயர் மூலம் எந்தத் தளத்தில் உள்ள வீடியோவையும் பதிவிறக்கி பார்த்து மகிழ முடியும் இன்னுமோர் சிறப்பம்சம் வரை பதிவேற்றலாம் ஒன்றொ இரண்டு தமிழ் பதிவர்களையும் காண முடிகிறது ஆமாம் நீங்கள் எப்போ மறப்போகிறீர்?
அங்கே சுட்ட பாடல்காட்சி
Friday, March 16, 2007
கலக்கும் வீடியோ தளம்
வகைப்படுத்தல் இணைய அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
you tube க்கு வச்சாச்சு ஆப்பு
நன்றி கானபிரபா
தரமான video வலைப்பூ பதிவுக்கு இது ஒரு படிக்கல் என்று நினைக்கிறேன்
நாம என்ன ஆப்பு வைக்கிறது. யூ டூப் தான்னாலேயே ஆப்பு வச்சிகிறது. வையா காம் ரீஜண்ட கூகிளுக்கும், யூ டூப்புக்கும் வைச்ச ஆப்பு
http://www.techtree.com/India/News/Google_YouTube_Sued_over_Copyright/551-79838-643.html
நன்றி அல்வாசிட்டி விஜயை
Post a Comment