Showing posts with label போட்காஸ்ட். Show all posts
Showing posts with label போட்காஸ்ட். Show all posts

Thursday, April 16, 2009

நேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்

stream video க்குப் பெயர் பெற்ற Mogulus( இதைப் பயன் படுத்தியே பல இணையத் தொலைக்காட்சிகள் இயக்கப் படுகின்றன) அடுத்த கட்ட வளர்ச்சியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக procaster என்ற தளத்தை அமைத்திருக்கிறது.

இதன் மூலம்

  • Broadcast Your Camera
  • Broadcast Your Screen
  • Broadcast Your Game

போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

அடுத்து

பார்வையாளர்கள் எந்தவகையான மென் பொருளையும் நிறுவத்தேவையில்லை

அதுயுயர் தரம் (HQ)

இதனுடன் twitter வகை அரட்டையிலும் ஈடுபடலாம்

தளம் http://www.procaster.com/

இணையத்தில் கிடைத்த வீடியோத் துண்டு

மேலதிக விபரத்துக்கு அவர்களது தளத்தில் இணைக்கப்பட்டுள்ள விளக்க வீடியோவைப் பார்க்கவும்