பிரான்சுக்கு வருகிற நவம்பர் 29ம் திகதி நான் பிரான்ஸ் வாறன் அங்க என்ர நண்பர்களோட கூட்டுச் சேர்ந்து எம் எதிரிகளை எல்லாம் பூண்டோடு அழித்து அங்கையும் எனது புகழை நிலை நாட்டுவேன்.
என்று வீர முழக்கம் இடுகிறார் ஆப்பிளின் ஐபோன் ஐயா!
ஆமாம் இதன் போது கருத்துக் கூறிய Didier Lombard, CEO, France Telecom. இது பிரான்ஸ் மக்களுக்கு எமது கிறிஸ்மஸ் பரிசு என்றார்
ஆமாம் பிரான்ஸின் ஆராஞ் ரெலிக்டிகாம்முடன் செய்த ஒப்பந்த்தின் படி வருகற 29 ம் திகதி அங்க அப்பிள் வாரார் நீங்களும் வாங்க ரெடியா நில்லுங்கோ அப்ப திருவள்ளுவர் இயக்கம் இளங்கொவடிகள் இயக்கம் என பல இயக்க காரர்களும் இப்பவே போய் பதியுங்கோ அடுத்த வருகிற ஏதாவது ஒரு மாநாட்டில சும்மா பிசியா நிக்கிறமாரி போட்டோ போடுவதாக பில்டப் காட்டி உங்கள் ஐபோனை மற்றவர்களுக்கு காட்டலாம். (எவ்வளவு காலம்தான் காரையே காட்டுவது)
இந்த ஐடியாவை நேரடியாக பயன்படுத்த நினைப்பவர்கள் முதலில் எனக்கு காசோலை அனுப்பவும் அனுப்ப வேண்டிய முகவரி:-
சுவாமி பெரியார் தெரு
கீழ்பாக்கம் 52
p7 t8m5
கனடா
மேலதிக விபரம் ;- http://wireless.itworld.com
Showing posts with label மச்சி தமாஷ. Show all posts
Showing posts with label மச்சி தமாஷ. Show all posts
Thursday, October 18, 2007
பிரான்ஸ் வாரர் ஐபோன் ஐயா!
பதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்
வகைப்படுத்தல் செல்போன், மச்சி தமாஷ
Wednesday, October 3, 2007
கூகிளின் மொழி மாற்றியை நம்பலாமா?
ஒரு மொழிமாற்றியானால் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மாற்றி விட்டு பின் அதையே மீண்டும் முந்தைய மொழிக்கு மாற்றும் போது மாறாமல் இருக்க வேண்டும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள். எதையும் எதையும் கூகிள் தொடர்பு படுத்துகின்ற தென்று....
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் கூகிள், மச்சி தமாஷ
Thursday, July 19, 2007
விஸ்டாவுக்கான விரிவு
அண்மையில் மைக்ரோசாப்ரால் வெளியிடப்பட்ட இயங்குதளம் விஸ்டா ஆகும். அதற்கு சிலர் இப்படி விளக்கம் தருகிறார்கள்
V-viruses
I-intruders
S-spyware
T-trojans
A-adware
பதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்
வகைப்படுத்தல் மச்சி தமாஷ
Subscribe to:
Posts (Atom)