Showing posts with label skype. Show all posts
Showing posts with label skype. Show all posts

Thursday, May 28, 2009

ஸ்கைபின் திரைபகிர்வான் (skype screen sharing)


இது வரை ஸ்கைப் பலவிதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதனாலும் தரத்தினாலும் அதன் இலவச சேவைகள் பலராலும் விரும்ப்படுவது தெரிந்ததே. இப்போது திரையை பகிர்ந்து கொள்ளும் இச்சேவையையும் தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு உங்கள் கணத்திரையை காண்பிக்க முடியும்
இதன் முக்கிய பலனாக கணணித் துறையைச் சார்ந்தவர்கள் மற்றவர்களுக்கு கணணி சார் விளக்கயே அல்லது கற்பிக்கவோ இது வழங்க உதவும்.

இது தற்போது BETA நிலையிலுள்ளது இதை தரவிறக்க
http://www.skype.com/download/skype/windows/beta/

மேலதிக விபரங்களுக்கு
http://share.skype.com/sites/en/2009/05/skype_4_1_beta_for_windows.html