Showing posts with label செல்போன். Show all posts
Showing posts with label செல்போன். Show all posts

Tuesday, October 30, 2007

flash news;-கூகிளின் போன் ரெடி! இன்னும் சில தினங்களுக்குள் வெளிவரலாம்!


கூகிளின் போனுக்கான மென்பொருள் விசேடமாக தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விடுவதற்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இன்னும் ஓர் சில நாட்களுக்குள் வெளிவரலாம் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக சிறப்பான முறையில் போன் வடிவமைக்க Taiwan's HTC, South Korea's LG Electronics ஆகிய கம்பனிகளுடன் ஓப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் மூலம் search, maps, Gmail, calendar, and RSS reader tools youtube voip ஆகியவற்றை இலகுவாக
கையாளலாம்.
இதன் வசதிகள் பெறக்கூடிய சேவை நிறுவனங்களாக AG's T-Mobile USA, France Telecom's Orange SA and Hutchison Whampoa Ltd.'s 3 U.K., ஆகியன காணப்படுகின்றன.
மேலும் இது பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் விரிவான முறையில்...

Thursday, October 18, 2007

பிரான்ஸ் வாரர் ஐபோன் ஐயா!

பிரான்சுக்கு வருகிற நவம்பர் 29ம் திகதி நான் பிரான்ஸ் வாறன் அங்க என்ர நண்பர்களோட கூட்டுச் சேர்ந்து எம் எதிரிகளை எல்லாம் பூண்டோடு அழித்து அங்கையும் எனது புகழை நிலை நாட்டுவேன்.

என்று வீர முழக்கம் இடுகிறார் ஆப்பிளின் ஐபோன் ஐயா!
ஆமாம் இதன் போது கருத்துக் கூறிய Didier Lombard, CEO, France Telecom. இது பிரான்ஸ் மக்களுக்கு எமது கிறிஸ்மஸ் பரிசு என்றார்
ஆமாம் பிரான்ஸின் ஆராஞ் ரெலிக்டிகாம்முடன் செய்த ஒப்பந்த்தின் படி வருகற 29 ம் திகதி அங்க அப்பிள் வாரார் நீங்களும் வாங்க ரெடியா நில்லுங்கோ அப்ப திருவள்ளுவர் இயக்கம் இளங்கொவடிகள் இயக்கம் என பல இயக்க காரர்களும் இப்பவே போய் பதியுங்கோ அடுத்த வருகிற ஏதாவது ஒரு மாநாட்டில சும்மா பிசியா நிக்கிறமாரி போட்டோ போடுவதாக பில்டப் காட்டி உங்கள் ஐபோனை மற்றவர்களுக்கு காட்டலாம். (எவ்வளவு காலம்தான் காரையே காட்டுவது)
இந்த ஐடியாவை நேரடியாக பயன்படுத்த நினைப்பவர்கள் முதலில் எனக்கு காசோலை அனுப்பவும் அனுப்ப வேண்டிய முகவரி:-
சுவாமி பெரியார் தெரு
கீழ்பாக்கம் 52
p7 t8m5
கனடா

மேலதிக விபரம் ;- http://wireless.itworld.com

Thursday, September 27, 2007

மொபைலுக்கான ஜிமெயில் ரெடி!




கூகிள் தனது மொபைலுக்கான ஜிமெயிலின் முழுமையான பதிப்பை வெளியிட்டது. இதனூடாக நீங்கள் வழமையாக ஜிமெயிலில் செய்கின்ற அனைத்தையும் செய்யமுடியும்.


உதாரணமாக:-archive, delete, report as spam, add a label, star or mark as read.




இதன் முழுமையான பலனையும் பெற வேண்டுமாயின் நீங்கள் Java application நிறுவுதல் அவசியமாகிறது




நன்றி;- googlesystem




Friday, September 14, 2007

iphone unlock மென்பொருள்



ஐபோனை unlock செய்ய முடியும் என சில நாட்களுக்கு முன் ஒரு அறிந்திருப்பீர்கள் unlock மென் பொருள் கீழே இருக்கிறது. அதை வைத்து unlock செய்ய முடியுமாம்
இப்படி தானாம் செய்வது





மேலதிக செய்தி;-http://www.iphonesimfree.com

Saturday, July 28, 2007

செல்போனூடாக 40 நாடுகளுக்கு இலவச call




கையடக்கதொலைபேசியில் 3G வசதியும் சேவையுமிருப்பின் நீங்கள் 40 நாடுகளுக்கு இலவசமாக பேசும் வசதியையும், உலகம் முழுவதும் இலவச sms வசதியையும் பெறுவீர்கள். இது முற்றிலும் இலவச சேவை. அத்துடன், நீங்கள் இத்தளத்தில் பதியும்போது உங்களுக்கு 2$கள் அவர்களால் வழங்கப்படும். இந்த இலவச சேவை இவ்வருட இறுதி வரையே ....



இது இயங்கக் கூடிய போன்மாடல்கள்
Nokia E60, E61, E61i, E65, E70 E90, N80 Internet Edition and N95. மற்றும் இதே தரதிலுள்ள ஏனைய மாடல்களும்


எப்படி நிறுவுவது?

"tru"என +44 7624 000 000 என்ற இலக்கத்துக்கு sms அனுப்பினால் அவர்கள் நிறுவவேண்டிய மென்பொருளை வழிமுறைகளுடன் அனுப்பி வைப்பார்கள்


மேலதிக தகவல்களுக்கு



இதனை பயன்னடுத்துவதிலுள்ள சிக்கல்கள்

*இவ்வசதியுள்ள செல்போன்கள் விலையதிகம்

*இந்தியா இலங்கை பொன்ற நாடுகளில் 3G சேவைக்கட்டணம் அதிகம்