ஒடியோ போட்காஸ்ட் செய்ய சிறந்த தளம் நானும் போய் சரி tamil என்று தேடுவம் என்று பார்த்தால் முதலில் வந்து நிக்கிறா தமிழ் சமையல்காரி எவ்வளவு முன்னேற்றம் தமிழ் நாட்டுக் மசாலா சமையல் இணையத்திலும் மணக்குது அந்த அக்காவுக்கு நன்றி ( அக்கா தமிழில் தட்டச்சு தெரியாமையினால் ரெம்ப கவலைப்படுறா)
5 வகையான பிளேயர்கள்
கேட்டதை அப்படியே களவேடுக்கும் சீ ..சீ பதிவறக்கும் வசதி(வயது போய் வாய் தடுமாறுது)
Sunday, March 18, 2007
ஓடியோ podcast
வகைப்படுத்தல் இணைய அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
3 கருத்துக்கள்:
அட!!எங்கூர்காரங்க
குரல் தெளிவாக இருக்கு.
அடிக்கடி வந்து கருத்து இடுகின்றீர்கள் மிக்க நன்றி வடுவூர் குமார் அவர்களே உங்கள் ஒரு கருத்தெ போதும் என்னை தொடர்ந்து எழுத தூண்டுவதற்கு
இதிலும் முயன்று பார்க்கிறேன்
Post a Comment